பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 15 வெள்ளிகரம் 660. வலிமை வாய்ந்த (அரி) திருமாலின் (மகவு) பிள்ளையான பிரமா எழுதிவிட்ட விதியின் வழியே செல்லுகின்ற ஐவரும் சுவிை ஒளி, ஊறு, , நாற்றம் என்னும் ஐவன்க் உணர்ச்சிகளும் நெருங்கி வேலைசெய்யும் (குரம்பைய்ட்ன் குடிலாகிய இவ்வுடலுடன் நாள்தோறும் அலைவீசும் கடல் சூழ்ந்த இவ்வுலகில் (அலம் வரு) துன்பம் உண்டாகின்ற கலகங்களைச் செய்யும் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் - பஞ்சேந்திரியங்களால் மனம் உடைபட்டுத் தடுமாற்றம் அடைந்து வருத்தங்களுக்கு ஆளாகின்ற அடிமையாகிய நான் மனம் வாக்கு, காயம் క్స్ల ன்றும் (எல்லைவிட ப்ரபஞ்ச மயல் திர) ப்ரபஞ்ச எல்லை உலகத்தில் (ஈடுபடுதல்) முடிவு பெற்றொழிய, (பிரபஞ்ச) மயல் திர மயக்கம் ஒழிய எனதற - எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்க, உன்னுட்ைய திருவடியை அடைய, - மோன வரம்பைக் குறிப்பதாகிய ஒர் உபதேசத்தை அருள்புரிவாயாக ಸಿ. மணிவடம் அணிந்த கொங்கையும், அழகுள்ள திருமுகமும், வள்ளைக்கொடிபோல விளங்குகின்ற இர்ண்டு காதுகளும் மரகத நிறமும், இவையெலாம் விளங்க, மடல் (படத்தில்) 鷺 வள்ளியினுடைய தினைப்புனத்தில் ன்ற மயில்வீரனே! விடதர் ನಿ கண்டத்தில்) தரித்தவர், (அதி குணர்) மேம்பட்ட சிறந்த் குணத்தைக் கொண்டவர், அசசிதர்) அந்த சசித(ர)ர் - క్ట్రి சந்திரனைச் சடையில் த்தவர் (அல்லது அதிகுண ரச சி(த்)தர் - மேலான குண மையைக் கொண்ட் சித்த்மூர்த்தி), பரிசுத்தர் (வெள்ளிமல்ை - கயிலை மலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியாகிய சிவபிரானுக்குக் குருநாதனே! (விகசிதம்) 醬 தாமரை சிலம்பணிந்த (முளரி) தாமரை - போன்ற திருவடியை உடைய பெருமாளே! (அல்ல கமல விகசித முள்ரி நீரில் மலர்கின்ற தாமரை, Sóಫಿ தாமரை, ஆகிய திருவடியை உடைய பெருமாளே)! வெள்ளிகரம் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே! (மவுன எல்லை குறிப்பதொன்று புகல்வாயே)