பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நலமுறு வேயொன் றிடஇரு கால்நன் றுறநடை யாருங் குடிலுTடே, விசையுறு காலம் புலனெறி யே*வெங் கனலுயிர் வேழந் திரியாதே. விழுமடி யார்முன் பழுதற வேள்.கந் வோதும் விறல்தாராய், 'இசையுற வேயன் றசைவற ஆதும் எழிலரி t வேழம் எனையாளென். றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும் இடமிமை யாமுன் வருமாயன்; திசைமுக ணாருந் திசைபுவி வானுந் ரிதர வாழுஞ் Xசிவன்முதுார். தெரிவையர் தாம்வந் தருநட மாடுந் திருவல மேவும் பெருமாளே. வேலூர் (ரெயில்வே ஸ்டேஷன் காட்டுப்பாடி ஜங்ஷனிலிருந்து 4-மைல். காஞ்சிபுரத்துக் கடுத்த வாலாஜாபாத் ஸ்டேஷனுக் கருகில் இளையனார் வேலூர்" என்னும் சுப்ரமணிய ஸ்தலம் இருக்கின்றது) 670. மாதர் மீது மயக்கற்றுத் தாள் சேர தனண தாத்தன தானா தாணன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தந்ததான அதிக ராய்ப்பொரு ளிவார் நேர்படில் ரசனை காட்டிக ளியார் கூடினும் அகல வோட்டிகள் மாயா ரூபிகள் நண்புபோலே. "ஜம்புல வேழம். (தொண்டர்) அஞ்சுகளிறும் அடக்கி" சம்பந்தர்-2-114-1: பஞ்சேந்தியக் குஞ்சரம் - பொன்வண்ணத் தந்தாதி.23. 1. கஜேந்திரனுக்குத் திருமால் உதவினது-பாடல் 110-பக்கம்262. # திரிதர வலஞ்சூழ்ந்து திரிய. இதனால் திருமால். பிரமா முதலியோர் பூசித்த தலம் திருவலம் என்பது தெரிகின்றது. X "பழையவல்லம் " - திருப்புகழ் 274