உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலுர்) திருப்புகழ் உரை 39 நலம் உறும்வண்ணம் (வேய்) வேய்தல்-பொருந்துதல் (அல்லது உறுவே-உறுதலே) ஒன்றிடசேர, இரண்டு கால்கள் நன்கு பொருந்த நடை நிரம்பிய (இவ்) வுடலுக்குள் வேகம் பொருந்திச் செல்லும் காலத்தே (வாழும். பொழுது) ஐம்புலன்களின் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) வழியாகக் கொடிய தீப் போன்றன்வும், உயிருள்ள யானை ப்ோன்றனவுமான ஐம்பொறிகளும் (மெய், வாய், கண், மூக்கு செவி) திரிந்து அலையாமல் (உனது திருவடியில்) விழுந்து வணங்கும் அடியார்களின் முன்னிலையில், (பழுதற) குற்ற்மில்லாத வகையில், (அல்லது என் மாசு கழிய) வேளே கந்தனே! என ஒதும் சக்தியைத் தந்தருளுக. (இனிய) இசை பொருந்தும்படி, (அன்று) முன்பு சராசரங்கள் அசைவின்றி நிற்கும்படி, (புல்லாங்குழலை) ஊதவல்ல அழகிய கண்ணன் (திருமால்) .கஜேந்திரன் எனையாண்டருளுக என்று. வருத்தத்துடனே மூலப்பொருளே என்று (தொடர்வுடன்) பேரன்புட்ன்ே கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு கண் இமை மைக்கும் நேரத்துக்கு முன்பே வந்து (உ ய) திரும்ால். ருமாலும, (திசை முகனாரும்) நான்முகனும்-பிரமனும் திசைகளில் உள்ளோரும், மண்ணுலகத்தவரும், வானுலகத்தவரும் வலம் வந்து சூழிவாழ்கின்ற் சிவபெருமானது பன்ழய ஊரும் மிர்தர்கள் வ்ந்து அரிய நடனங்களை ஆடுகின்ற தலமுமான - திருவலத்தில் மேவும் பெருமாளே! (வேள், கந்தன் என ஒதும் விறல்தாராய்) வேலூர் 670. அதிகமாக (நிரம்பப்) பொருள் கொடுப்பவர் நேர்பட்டால் (கிடைத்தால்) JéF☾☾Ꭲ... இரசனம் -சுவை...இன்பம் காட்டுபவர்கள், பொருள் கொடாதவர் கூடவந்தால் அவர்களைத் தம்மை ட்டு நீங்கும்படி 鷺 மாயையே ஒரு உருவம் எடுத்தது பால்பவர்கள், நட்பு பாராட்டுவது போல