உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலுர்) திருப்புகழ் உரை 43 ಸ್ಧ?!ಣ್ಣೆ காரணத்தால் கடலாற் - சூழப்பெற்ற இப்பூ ■ (குபேரனது நகர்) அளகாபுரிப்ேர்ல் பல வகையான வாழ்வால் மேம்பட்டு விளங்கும் (வேலூரில்) (புலவர்கள்) பண்டிதர்கள் அல்லது தேவர்கள் ப்ோற்றிய வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே! (உனதாளே சேர்வதும் எந்த நாளோ) 671. சேல்மீன் போலவும், (ஆலம்) விஷம் போலவும் உள்ள செவ்விய கண்ணாகிய வேலாலும் (மைந்தர்களை ஆண்களை) வென்று அவர்களுடைய சீரும் நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி, (முதல் நாடி) முதலிலேயே யோசித்து அல்லது 蠶 |్యతి అతీఆ உள்ள (முதல்) பொருளை மூலதனத்தை ருமபத தேன் போன்ற செம்மை வாய்ந்த சொற்களையும், இனிய சொற்களையும் பேசி வந்து அணைந்து முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும் அடைகின்ற மாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து மோக மயக்கம் கொண்ட்வனாய், (நின்றன் அன்பு) உன்மீது அன்பு பெருகாமல் பொலிவுகுறைந்து, உடல் அழிந்துபோகாமல். (கோள்) தீமை - இடையூறு கோடிக் கணக்கானவைகள் அழிந்து போகும்படி வென்று தினந்தோறும் ஒழுக்க வழியிற் செல்வதான சிறந்த உண்மைப் பத்தியை மேற்கொண்டு (உன்னை) வணங்கும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக.

  • (மாலால்) (இன்னது செய்வது என்று தெரியாத) மயக்கத்தினால் மனம் அலைப்புண்டு (அணங்கை) வருத்தத்தை (ஆர்) நிரம்பக்கொண்ட (மா) பெருமை பொருந்திய (மதன்) மன்மதன் (கரும்பின்) கையிற்கொண்ட கரும்புவில்லின் (வாகு) அழகுடனே (அழிந்துஒடுங்க) அழிபட்டு மறைய, (முதல்) முன்பு (நாடி) நாடினவரான --- (எண்ணி எரித்தவரான) சிவபிரானுடைய
  • இனி மாலால் உழன்று - வள்ளிமீது கொண்ட மோகத்தால் அலைப்புண்டு, அணங்கை - வள்ளியை ஆர் மாமதன் - மா ஆர் மதன் பெருமை நிறைந்த மன்மதன் (அவன்) கரும்பும், அழகும்.

(தொடர்ச்சி பக்கம் 14 பார்க்க)