பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/612

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்சிபுரம்) திருப்புகழ் உரை 53 சிகரங்களை உடைய உயர்ந்த மாயையில் வல்ல கிரெளஞ்சமலை பொடிபட்டழிய, ஜெயவேலைச் செலுத்தின இளைய்ோனே! சந்திரனை முடியிற் சூடியுள்ள சிவனது பெருஞ் செல்வமே! திசைகள் தோறும் உள்ள மேன்மை பொருந்திய 蠶 பிரமனும் பரவிப் போற்றின திருவிரிஞ்சையில் ற்றிருக்கும் பெரும்ாளே! (சரணபுண்டரீகம தருள்வாயே) 675. உன்னைப் போற்றி உன்னுடைய அழகிய திருக்கரங்களையும் திருமுகங்களையும் முத்துமாலை அணிந்துள்ள திருமார்பையும், தேக ஒளியையும், நறுமண மலர்போன்ற வடிகளையும், உன்திடத்திற் iಾಫಿ சேவலையும், மயிலையும் உள்ளத்து அன்புடனே ఆ + மனத்தில் வைத்துத் திடமான (சிவம்) வபத்தி கப் பெற்று, யாவரும் iச்சியுற, அறநெறியில் நின்று, உண்மைய்ான பசியுட்ன் வருகின்றவர். களுக்கு உணவு, ஒருபிடி బ్రొ இடாமல். (சருவி) கொஞ்சிக் குலவி, இனிய நட்பும், உறவும் காட்டும் வார்த்தைகளைச் சொல்லி முதலிலிருந்தே பழகியவர்கள் போலப் (பதறி) அங்கலாய்த்து அருகில் இருந்து கர்மலிலைகளை விதம் விதமாகச் செய்து வேண்டிய பொருளைப் பறிக்கின்ற 鷺 மகளிருடைய அது (மகளிர்தம்) கஸ்துா அதி)ெஇவை கொண்டதும், புளகாங்கிதம் கொண்டதும், மலைக்கு ஒப்பானதும் ஆன கொங்கை ੰ மகி ழ்ச்சியுட்ன் , தன்வசம் இழந்து, உருகி, அந்த மோக மயக்கத்துடனே திரிவேனோ! கறுத்த நிறமுள்ள பொல்லாத அசுரர்களின் கர்வத்தையும், ஆண்வத்தையும் ஒழித்து, அவர்கள் தேகம் துண்டுபடவும், க ளின் பசி கெடவும், வேகமாகச் சென்று வேலாயுதத்தைச் 瓷 லுத்தின திரனே! தாமரைமலரில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினியும், யமனும், அந்த (வெள்ளை) யானையில் ஏறிவரும் உடற் கண்ணனும் (உடலெலாம் கண்கொண்ட = ரங் கண்ண்னாகிய இந்திரனும், தேவர்கள் அனைவரும் தத்தம் பதவி நிலைக்கிப்பெற்று விளங்கச் செய்தவனே!