பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிகர மால்வரை தகர வென்றி வேல்விடு றுவ சந்த்ர சேகரர் பெருவாழ்வே. திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய திருவி ேேய பெருமாளே. (3) 675. பசிப்பிணி போக்க தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தணன தனதனத் தனதானா பரவி யுனதுபொற் கரமு முகமுமுத் தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் பரிவாலே. படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத் தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப் : வருமவர்க் கசன மொருபிடிப் படையாதே சருவி யினியநட் புறவு சொலிமுதற் பழகு மவரெனப் பதறி யருகினிற் சர்ச் விதமளித் துரிய பொருள்பறித் திடுமானார். தமது ம்ருகமதக் களப புளகிதச் சயில் நிகர்தனத் திணையின் மகிழ்வுறத் தழுவி யவச்முற் றுருகி மருளெனத் திரிவேனோ, கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக் கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக் கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் திடுதிரா. கமல அயனுமச் சுதனும் வருணனக் கினியு நமனுமக் கரியி லுறையுமெய்க் கணனு மமரரத் தனையு நிலைபெறப் புரிவோனே,

  • பசித்து வந்தே ஏற்கு மவர்க்கெனின் எங்கேனும் எழுந்திருப்பார்" 'இருபிடிசோறு கொண்டிட்டுண்டிரு" . கந்தரலங்காரம் 66, 57