பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிஞ்சிபுரம்) திருப்புகழ் உரை 51 அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்கள் கழுவிலேற வந்தவ்னே! கல் ಶ್ಲ! அகலிகை பெண்ணாத வரும்படிச் செய்த தாம்ரையன்ன திருவடியைக் கொண்ட திருமால் (பூனி ராமரின்) மருமகனே! கழனியில் இருக்கும் பெரிய வாளைமீன்தள் கமுகமரம் ஒடியும்படி மோதுகின்ற கரபுரியில் (விரிஞ்சிபுரத்தில்) ഖ് நீம் பெருமாளே! (பதகனையும் ஆள நினைவாயே) 674. ஒப்பில்லாத (மன், நீர், தி, காற்று, வான்) என்னும் ஐந்து 燃 நினைக்கின்ற 蠶 (ஆவியும்) உயிரும் ந்கிழும்படி விந்து கூடுகின்ற விரோத மின்ன்மயை (அவிரோத ஞானத்தை)க் கூட்டுவிக்கின்ற (பிரபாகர) (ஞான) ஒளி உருவனே! (ஞான சூரியனே): (நிரவயம்) அ விலாத (பரா பரனே)! ெேலாம் பொருளே! பரம்பொருளே! அரசே! அழகிய குமரவேளே என்று வேதங்கள் முழங்குவதும். சகரரால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான கடல்போல ႔ျိ எழுப்பி வாதஞ் செப்வோராம் சமயவாதிகளாகிய பஞ்சபர்த்கர்கள் அறியாததும். தனிமை கண்ட்துழர்ன (ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதுமான) - ក្ញុំ தண்டையும் சூழ்ந்துள்ள உனது திருவடித் தாமரை யதனைத் ಶ್ಗ மகரமீன்கள் உள்ளதும், (விம்ப, ஒளி கொண்டதும் (சிகரம்) அலையுள்ளதும் (முகரம்) ஒலி கொண்டதும் அல்லது சங்குகள் உள்ளதும், (வங்கம்) மரக்கலங்கள் செல்வீன்வுமான் கடல் கலங்கி, சூடுண்டு, கொந்தளிக்கவும், பெரிய அகாய வழியைத் திறந்து வந்த) சேனைகளும், எதிர்த்துப் போர்செய்த சூரனும் மாண்டுபோக, இந்திரன்ாதி தேவர்கள் (விண்ணிற்) குடியேற மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின்றாகி.வருக என்று தோள்கொட்டி ஆர்த்தான்; அவுணவெள்ளம் துண்ணென சண்டை ஏ.கி...சூழ்ந்த" - கந்தபுரா. 4.13-249-251.