பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை "ಅಣ್ಣ மேவு மமணர்குல மான ருடர்கழு வேற வருவோனே. t கலின்வடிவ மான அகலிகையெ னான கமலபத மாயன் மருகோனே. # கழனிநெடு வாளை கமுகொடிய மோ கரபுரியில் வீறு பேருமான (2) 674. திருவடியைப் பெற தனண தந்த தானன தனன தந்த தாணன தனன தந்த தானன தனதான நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு நெகிழ வந்து நேர்படு மவிரோதம் நிகழ்த_ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர நிருப அங்கு மாரவெ ளெனவேதம், சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதக ரறியாத தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வ: சரண புண்ட ரீகம தருள்வாயே மகர விம்ப சிகர முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய்விட Xநெடுவான வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரணு மடிய இந்தி ராதியர் குடியேறச்

  • சமணர் கழு ஏறினது பாடல் 18 - பக்கம் 22 கீழ்க்குறிப்பு.

1 அகலிகை பெண் ஆனது. பாடல் 379 பக்கம் 458 பாடல் 624 பக்கம் 448 கீழ்க்குறிப்பு. கழனி ெ ாளை கமுகொடிய மோது கரபுரியில் வீறு பெருமாளே - என இவ்வாறே முடிவதாக பல பாடல்கள் இருக்கக்கண்டு என் தந்தையார் அப் பாடல்கள் அருணகிரியார் வாக்காக இரா என்று அச்சிற் சேர்க்காது விட்டு விட்டனர். யாமும் அவைதமைச் சேர்க்கவில்லை. X குரனொடு போர் புரிந்தபோது அண்டத்துக்கு அப்பால் இருந்த அசுர சேனைகள் வராதவண்ணம் அண்டவாயிலை முருகவேள் அடைத்தனர். அப்போது சூரன் கணைகள் ஏவி ஆகாயவழியைத் திறந்து தன் சேனைகளை வரவழைத்தான். வள்ளல் பகழி தன்னால் அண்டம தடைந்த வாயில் அடைத்ததும்.தகுவர் கோமான் கண்டனன்" அவுணர் செம்மல் செஞ்சரந் துண்டி அண்டநெறிப் படுவாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும் அறுத்து நுண்துள்ளி ஆக்கி.கபாடம் நீக்கி