பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 680. தமிழ்ப்பாடல் பாட தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதான வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி விடுபாசம். மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி யுயிர்போமுன், படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற L/ னை பாவந் தீர்த்து னடியேனைப். பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ டருள்வாயே, *முடிமிசை..சோமன்_சூட்டி வடிவுள (ஆலங் காட்டில்

  1. முதிர்நட மாடுங் கூத்தர் புதல்வோனே. முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதணி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய், இடியென வேகங் காட்டி நெடிதரு ஆலந் தீட்டி

யெதிர்பொரு :::: 氢 வரஏ.கி. இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த பெருமாளே. (4)

  • பிறை சூடின வரலாறு' - பாடல் 415 பக்கம் 548 கீழ்க்குறிப்பு.

f "சிதம்பரத்தினியற்று நடம் உத்தமமாம் இன்ப மேன்மை தாங்கியிடும் ஆனந்தத் தாண்டவம், ஆருயிர்க் கிருளைத்தடுத்து ஆனந்தம் ஓங்கியிட அளிப்பதுவாம்." "ஆலவனம் அனைத்தினுக்கும் முதலான நடத்தானம், அருளார் நட்ட மூலமதாம், அதனகத்துச் சண்ட தாண்டவங் ககன முகடு நோக்கி, மேலணுக இடத்தாளை எடுத்து, வலத்தாள் ஊன்றி விளைக்கு நட்டம், சாலுமிது சங்கார தாண்டவமாம் பிறப் பிறப்புத் தவிர்த்தலாலே" (திருவாலங் - புராணம் - சுநந்தர் உபதேச35, 36). சிதம்பரத்தில் செய்யப்பட்ட நடனம் - ஆனந்த தாண்டவம் அது ஆன்மாக்களுக்கு ஆணவமல இருளை நீக்கும். திருவாலங்காட்டிற் செய்யப்படும் நடனம் "சண்டதாண்டவம்" "ஊர்த்துவதாண்டவம்" இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் துக்கி வலது பாதத்தை ஊன்றிச் செயப்படும் சங்காரதாண்டவமாகும் இது ஜனன மரணங்களை நீக்கும் தன்மையது.

  1. முதிர் நடம் - ஆலவனம் முதலான நடத்தானம் நட்ட மூலமதாம்" - என்றபடியால்.