உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலங்காடு திருப்புகழ் உரை 67 680. (வடிவது) நிறம் அதை (நீலம்) கறுப்பாகக் காட்டி (முடிவுள) முடிவு காலத்தில் (உள்ள) வருகின்ற காலன் (கூட்டிவர விடு) கூட்டி அனுப்புகின்ற (தூதன்) யமதூதன் (கோட்டிவிடு) வளைத்து எறிகின்ற (பாசம்) பாசக் கயிற்றினால் (உயிர்போமுன்) மகனும், மாமனும், பாட்டி முதலான உறவினர்களும் (இருக்கின்ற நிலையைக்) கேட்டு, (மதிகெட) புத்தி கலங்கும்படி, (மாயம்) பிரபஞ்ச மாயம் - உலகமாயை (திட்டி) அதிகம் கூர்மையடைந்து உச்ச நிலையடைய, உயிர் போவதற்கு முன் (படிமிசை) இப் பூமியிலே உனது திருவடிகளைக் காட்டி (இந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் பண்டு ஏற்ற பழவினை. முன் செய் னைப்பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித் து உன் அடியவனாகிய গ্ৰা কা নলীকা = அன்புடனே நாள்தோறும் காத்தளித் விரிந்த (தமிழாலங்கூர்த்த) அம் தமிழால் கூர்த்த - அழகிய தமிழால் மேம்பட்ட (அல்லது விரிதமிழால் , விரிந்த தமிழ் மொழியால்... அம் கூர்த்த அழகு மிக்க (பரபுகழ்) மேலான் திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட் கொண்டு அருளுவாயாக. சிரசின்மேல் நிலவைத் தரித்து, அழகுள்ள திருவாலங் *... (முதிர்நடம்) (முற்பட்ட) முதன்மையான நடனத்தை ஆடுகின்ற கூத்தர் (சிவப்ெருமானுடைய) புதல்வனே! நறுமணம் கமழும் மாலையையும், சூட்டி, ஒப்பற்றுத் தனித்துவர யானைய்ையும் வரவழைத்து முன்பு (வேடர்மான்) -- ಕ್ಲಿಕೆ: கூடுதலில் மோகம் மிக்கவனே, இடி போல வேகத்தைக் காட்டி (நெடிதரு) புலால் நாற்றம் கொண்ட (அல்லது, நீண்ட) சூலாயுதத்தைத் தயாராக எடுத்து எதிரிலே சண்டை செய்த சூரன் தாக்குதற்கு வந்தபோது சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை நுகரும்படி அனுப்பிச் $o. உடலை இரண்டு கூறாக அன்று ஆக்கித் தவிர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பெருமாளே! (புகழ்பாடென் றாட்கொ டருள்வாயே)