பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம் பறி கோப் பாளிகள் யாருங் கழுவேறச் சிவமாய்த் தேனமுதுாறுந் திருவாக் காலொளி சேர்வெண் டிருநீற் றாலம ராடுஞ் சிறியோனே. செழுநீர்ச் #சேய் நதி xயாரங் கொழியாக் - கோமளம் வீசுந் திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே. பாக்கம். (சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில் உள்ள தின்னனுார்ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து3 மைல்) 682. திருநாமம் கூறும் அறிவு பெற தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தனதான கார்க்கொத்த மேணிகடல் போற்சுற்ற மாணவழி காய்த்தொட்டொ னாதOவுரு ஒருகோடி (69ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) "பிள்ளையார்தந் திருவாக்கிற் பிறத்த லாலத் தாலமுமுன் புள்ளபாசம் விட்டகல ஒழியாப்பிறவி தனையொழித்து ....சிவமே கூடினவால்" -(பெரிய புரா , சம்பந்தர் - 980, 983. O சமணர்கள் - வேதம் படியாப் பாதகர். பாயன்றியுடாப் பேதைகள், கேசம்பறி கோப்பாளிகள்" - என வருவது மறை வழக்கமிலாதமா பாவிகள் பறிதலைக் கையர். பாயுடுப்பார்களை" - என வரும் சம்பந்தர் தேவாரத்தைத் (3-108-3) தழுவுகின்றது. பறிதலையர் - பாடல் 172 பக்கம் 39.8 கி. ழ்க்குறிப்பு.

  • கோப்பாளி - வரிக்கூத்து வகை - (சிலப். 3 - 13 உரை) 3-ஆம் பதிப்பு பக்கம் 88 கோப்பன் - கெட்டிக்காரன் . தேர்ந்த போக்கிரி,

t கழுவேறத் திருவாக்கால்.அமராடும் வீதி கண்டவர் சிசி சியென வேதவஞ்சகர் பாழ்வாய் வீணர்கள் வாதிடுஞ்சமண் வேரோ டேயற வாழ்க அந்தணர் வானோ ரானென ஒது பண்டித ஞானா சாரியன்" - திருவையாற்றுப் புராணம் "அமணர் கூட்டத்தைச் செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரை கழுமேல் உய்த்தானை"- ஆளுடை பிள்ளையார் திருவுலா, (தொடர்ச்சி பக்கம் 71)