உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 688 ஞானம் பெற தய்யதன தான தந்தன தய்யதன தான தந்தன தய்யதன தான தந்தன தனதான மின்னிடை கலாப t தொங்கலொ டன்னமயில் நாண விஞ்சிய மெல்லியர்கு ழாமி சைந்தொரு தெரு மீதே. மெள்ளவுமு லாவி யிங்கித சொல்குயில்கு லாவி நண்பொடு வில்லியல்பு ரூர கண்கனை தொடுமோக; கன்னியர்கள் போலி தம்பெறு மின்னணிக லார கொங்கையர் கண்ணியில்வி ழாம லன்பொடு பதஞானகண்ணியிலு ளாக சுந்தர பொன்னியல் # ப தார முங்கொடு Xகண்ணுறுவ ராம லின்ப மொ டெனையாள்வாய், சென்னியிலு டாடி ளம்பிறை வன்னியும ராவு கொன்றையர் செம்மணிகு லாவு மெந்தையர் குருநாதா. Oசெம்முகஇ ராவ ணன்தலை விண்ணுறவில் வாளி யுந்தொடு தெய்விகபொ னாழி வண்கையன் மருகோனே,

  • கலாபம் - பதினாறு கோவையுள்ள மாதர் இடையணி, மேகலை-7 கோவை: பருமம் 18 கோவை; விரிசிகை 32 கோவை: காஞ்சி -8 கோவை: "காஞ்சி எண்கோவை எழுகோவை மேகலை, கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு, விரிசிகை எண்ணான்கு கோவை யென்ப" - பிங்கலம்.

f தொங்கல் - முன்றானை - ஆடையின் முந்தானை. # பதாரம் - பாதாரவிந்தம் - பாதாரம் - பதாரம் - திருப்புகழ் 220 பார்க்க Xகண்ணுாறு - கண்ணேறு - திருஷ்டி தோஷம் ஆய்ந்து கண்ணுாறழித் தாள் அணி நீறளித்தே" - தணிகை புரா - களவு 329, O இராவணன் நிறம் கறுப்பு - "இருள் நிறத்தவன்" - சம்பந்தர் 3-79-8 இராமபிரானது வாளி பட்டு ரத்தம் பீறிட்டுச் செம்முக இராவணன்" (தொடர்ச்சி பக்கம் 89 பார்க்க)