பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத் தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே! விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் பொரும்வேலா. விமல மாதபி ராமித ருஞ் செய்ப் புதல்வோனே. o மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் புயவிரா. மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே.(3) 695. கிருபை பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதண தனன தனதன தனதன தனதன தனதான இகல வருதிரை பெருகிய சலநிதி நிலவு முலகினி லிகமுறு பிறவியி னினிமை பெறவரு மிடருறு மிருவினை யது தீர. இசையு முனதிரு பதமலர் தனைமன மிசைய நினைகிலி யிதமுற வுணதரு tளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் மகிழு மகவென அறைகிலி #நிறைகிலி மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி வசன மறவுறு மவுண்மொ டுறைகிலி மடமாதர். மயம தடரிட இடருறு மடியனு மினிமை தருமுன தடியவ ருடனுற மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே.

  • செய் - சிவப்பு செய்யார் எரியாம் உருவம்"

. சம்பந்தர் 2-72-9, f இவர்தல் - பொருந்துதல் மாதிவர் பாகன்' - திருவாசகம் -43-1. # நிறைதல் - திருத்தியாதல் - "நிறைந்த மனத்து மாதருங் களித்தடி வணங்கிட " - திருவால வாய் - புராணம் 38.5. செல்வமென்பது சிந்தையின் நிறைவே. சிதம்பரமும்மணி 26,