பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 113 வீரம் வாய்ந்த சிறந்த வேலாயுதத்தைக்கொண்டு உடல் ரண்டு கூறுபட, ஆணவம் கொண்ட மாமரமாய் மிக்கெழுந்து நின்ற அல்லது ஆணவப் பெருமை மிக்க சூரனை அழிவுற வதைசெய்த மஹா வலிமையைக் கொண்டவனே! அழகு வாய்ந்துள்ள மயிலாப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருளாதரமாயிடு...நாளுளதோ...அருள்வாயே) 700. வரிசையமைந்த ரத்னாபரணங்கள் நிறைந்ததாய், மிக்கெழுந்ததாய், கஸ்தூரி - கலவை, அகில், சந்தனம் சேர்ந்துள்ள இள முலைகள் உள்ள (உரம்மிசை) மார்புமீது அணைந்து நல்ல மலர்ப் படுக்கை மேலே - (நெகிழ்தர அரைதுகில்) அரைதுகில் நெகிழ இடுப்பில் உள்ள ஆடை தளர, ழுந்து, நல்ல சந்திரன் ஒத்த முகத்தில் வெயர்வு உண்டாக, கண்கள் பாய்ந்து நீண்ட குழைகள் உள்ள காதுகளொடு சண்டைசெய, இரண்டு கைகளிலும் உள்ள பெரிய வளைகள் ஒலி மிகச்செய. நறுமண முள்ள மலர் நிறைந்துள்ள கூந்தல் சரிவுற்று, (கால்க்ள்ரில்) உள்ள சிலம்பு ஒலிசெய, இலவ மலர்போலச் சிவந்த வாயிதழை மோந்து அந்த வாயூறலை (இயல்பொடு) முற்ையே பருகும் விருப்ப்த்தையே தக்க சிறப்பாக தக்க ஒழுக்கமாகத் தேடுகின்ற் வின்ைக்கு ஈடானவனை, இருவினையிலே (ஈண்டும்) இம்மையிலும் இப் பிறப்பிலும், ஆழ்ந்த கடல்போன்ற க்கத்திற் படுகின்ற தீய குணத்திலே (இல்லது துக்கமாகியூ பருஞ் சுழியில்ே) தாழ்ந்து போகின்ற என் புத்தி பெருன்மவாய்ந்த நல்லகதியைப் பெறுமாறு (உனது) திருவ்ருளைக்கூடி வாழ்ந்து இன்புறுவதுமான ஒரு நாள் கிடைக்குமா? ലി 1 ᏈrfᎸ (ப்ரை) பராசக்தி, (அபிநவை) சிவத்தினின்றும் படாதவள், (புதியள்) சிவன் தேவி, 繁 ವಿ. எல்லா உலகங்களையும் (அல்ல்து யாவற்றையும்) அருளின அருள்கொண்ட '; (பயிரவி) அச்சந் தருபவள் அல்லது பைரவராம் வபிரானது பத்தினி, (திரிபுரை), மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள். (ஆய்ந்த நூல் மறை சதகோடி) சதகோடி நூல்மறை ஆய்ந்த நூறுகோடிக் கணக்கான நூல்களும் உபதேசர்கசிய்ப் பொருள்களும் ஆய்ந்துள்ள