உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பகவதி 'யிருகூட ரேந்து காரணி மலைமகள் கவுரிfவி தார்ந்த மோகினி படர்சடை யவனிட நீங்கு றாதவள் தருகோவே. குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க

  1. ளணிகெட நெடுவரை சாய்ந்து துரளெழ முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு முருகோனே. குல நறை மலரளி சூழ்ந்து லாவிய

மயிலையி லுன்றதரு சேந்த சேவக குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே.(9) 701. அருள் பெற தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன தனதான வருமயி லொத்தவ ரீவார் மாமுக மதியென வைத்தவர் தாவா காமிகள் வரிசையின் முற்றிய வாகா ராமியல் மடமாதர். மயலினி லுற்றவர் மோகா வாரிதி யதனிடை புக்கவ ராளாய் நீணிதி Xதருவிய லுத்தர்கள் மாடா மாமதி மிகOமூழ்கி, Hr இருசுடர் ஏந்து காரணி: சந்திர சூரியரிடையே அம்பிகை எழுந்தருளியிருத்தல்: பானு மண்டல மத்யஸ்தா' (லலிதா 275) சந்த்ர மண்டல மத்யகா" . "உறைகின்றநின் திருக்கோயில் அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ" தான் போயிருக்கும்.....அலர்கதிர் ஞாயிறுந் திங்களுமே" "இரவு பகல் குழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" - அபிராமி அந்தாதி - உரை....20, 34, 47 இளநிலாத் தோன்று மதிமண்டலத் தமுதமயமாய் அம்மை தோன்றுகின்றதும் மீனாட்சி பிள்ளைத் தமிழ் 95, f "ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே" ....அபிராமி அந்தாதி 30,

  1. அணி படை வகுப்பு (பிங்கலம்)

X தரு - மரம் என்பது ஒருவரைக் குறிக்கும்போது (இழிவு) வைதற் சொல்லாகும். (உ - ம்) மரமனையானுக் கிந்த மானை விதித்த பிரமனை யான் காணப்பெறின்' - தனிப்பாடல். O மூழ்கி - மூழ்குகிறவன்.