உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 115 பகவதி, சூரியன் சந்திரன் என்னும் இரு சுடர்களும் (மத்தியில்) தரிக்கின்ற மூல தேவதை இமயமலையின் புத்திரி, கவுரி, (விதார்ந்த மோகினி) விதம் பல கொண்ட (பல உருவினளான அழகி) அல்லது விது ஆர்ந்த மோகினி.சந்திர மண்டலத்திற் பொருந்தி நிரம்பிய அழகி, படர்ந்த சடையுடைய சிவனது இடது பாகத்தில் நீங்காது விளங்கும் தேவி பார்வதி பெற்ற தலைவனே! ஒலிக்கின்ற கடல் கலங்க, (கோபம் பூொங்கி எழுந்த சூரர்களின் படை வகுப்புக்கள் அழிய, பெரிய (கிரவுஞ்ச மலை வீழ்ந்து பொடிபட வேகமாகச் செல்லும் மயில்மேல் ஏறி வ்ேலாயுதத்தைச் செலுத்தின முருகனே! நல்லதேன் உள்ள மலர்களில் வண்டுகள் சூழ்ந்து உலாவும் மயிலாப்பூரில் வீற்றிருக்கும் சேந்தனே! பராக்ரமம் வாய்ந்தவனே! குகன்ே சரவணபவனே! பொருந்திய தேவர்கள் பெருமாளே! (கதிபெற.....வாழ்வதும் ஒரு நாளே!) 701. அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் அவர் முன்பு தமது அ ழகிய முகத்தைப் பூரண நிலவுபோல வ்ைத்துக் கொள்பவர்கள், (தாவா) தர்வாத...எதிர் பாய்தல் ல்லாத (பதிலுக்கு) உண்மையில்....மோகம் கொள்ளர்த) காமிகள் ஆசைக்கர்ரிகள் (அல்லது.தாவாது - கெடா த-நீங்காத ஆசைக்காரிகள்) (வரிசையின் முற்றிய) ஒழுங்கு நிறைந்துள்ள (விர கு ஆர் ஆம் இயல் மடமாதர்) அழ்கு நிறைந்த தகுதி வாய்ந்த ప్లేస్టే மாதர்களுடைய ம்ோகமயக்கத்தில் பட்டு அவர்கள் மீதுள்ள மோகம் 蠶" கடலிட்ையே புகுந்து அவர்களுக்கு (ஆளாப் நீணிதி) நீணிதி ஆளாய் (என்னுன்ட்ய) பெரிய சொத்துக்களெல்லாம் அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு - (என் பொருள்களை எல்லாம் அவர்களுக்கே தத்தம் செய்து), தரு இயல்- மரமுனைய (அருட்குணமே bலாத் அந்த (லுத்தர்கள்) லோபிகளாம் (அப்பொதுமகளிர்) மாடா - மாடாக பக்கலிலே - ப்ொதுமகளிர் மாட்டு. எனது (மா மதி) - நல்ல புத்தியானது மிகவும் முழுகிக் கிடக்கின்ற (நான்).