பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/675

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தருபர வுத்தம வேளே சீருறை அறுமுக நற்றவ லீலா கூருடை அயிலுறை கைத்தல சிலா பூரண பரயோக சரவண வெற்றிவி நோதா மே தருமர வைக்கடி நீதா வாமணி மயிலுறை 'வித்தவு னாதா ராtமணி பெறுவேனோ, քԴոԴոԴոԴ தி.ஜி శీళ్ల திதிதி தொ ಶಿ Fళీఅ தோதோ தோதிகு ழிதி தித்திமி ஜேஜே தீதிமி தாதித்தோ தென வரி மத்தள மீதார் தேமுழ திடுவென்_மிக்கியல் வேதா வேதொழு திருநட மிட்டவர் P#4 குருபோதம்; உரை செயு முத்தம வீரா நார உமையவ Xளுத்தர பூர்வா காரணி உறுஜிக ர நீர்ா வாரணி தருசேயே. உயர்வர முற்றிய கோவே யாரன மற்ைமுடி வித்தக தேவே காரண ః ఎపిథీ வாழ்வே தேவர்கள் பெருமாளே(10) 曹 வித்தம்.ஞானம், அறிவு. "வித்தமிலா நாயேற்கும்" அருட்பா1. சிவநேச 64, அறிவே! உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே' சுந்தரர் 7.26-4 அணி.பெருமை (பிங்கலம்).

  1. சிவபிரானது நடனத்தின்போது - திருமால் மத்தளம் வாசிப்பர். நந்தி முழவங் கொட்டுவர். பிரமா தாளம் போடுவர்; வாணன் (வானாசுரன்) குடமுழவு வாசிப்பான்:

'வரத்தின் அருள்பெற்ற மத்தள மாயோன் தன் கரத்தினனியொத்திக் களிப்ப.நரைத்தலையோன் தாளம் பிடிக்க" - கச்சி ஆனந்த ருத்சேரர் வண்டு விடுதுாது 193, 194. வாணன் வேண்டுகோள்: "ஒரு கணமாய் இருந்து குடமுழ எடுத்துன் இலயம் பார்த்துக் குஞ்சிதத் தாளுக் கொக்கக் கொட்டி நடங்கண் டெனுளங் குளிரவேண்டும்"...ஞான உபதேச2436. பிரமன் வேண்டுகோள்: நந்தியம் பகவான்! எனக்குமே தாளம் நல்குதி நிருத்த நோக்குதற்கே"...ஞான உபதேச 1983. திருமாலும் மத்தளமும் கன்றுகொண் டெதிர்ந்து கனி யுதிர்த்திடு செங்கண்ணன் நடத்துக்கு ஒன்றவே படகம் மத்தளம் சதியோ டொத்திட முழக்கியுண் மகிழ்ந்தான் - ஞான உபதேச 1945 நந்தி முழவம் வாசித்தல்: "நந்தி முழவங் கொட்ட நட்டம் நாத னாடுமே" - திருவிசைப்பா (கோயில் 3.) x சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே - திருமந்திரம் 1050