பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை செருவி டத்தல கைகள் தெனத்தென தெனந்தெந் தெந்தெ னந்தா எணஇ டக்கைகள் மணிக ணப்பறை டிகுண்டிங் குண்டி குண்டா டிகுகு டிககுகு டி.குகு டிக்குகு டிகுண்டிங் குண்டி குண்டி யென.இரா வணணிள்; மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு மிரண்டஞ் சொன்ப தொன்றேய் பனைபு யத்தையு மொருவ கைப்பட வெகுண். *டம் பொன்றெ றிந்தோன் மதலை f மைத்துன அசுர ரைக்குடல் திறந்தங் கம்பி ளந்தே மயிலின்மேல் வருவாய். வயல்க ளிற்கய லினமி குத்தெழு வரம்பின் கண்பு ரண்டே பெருகயற் கொடு சொரியு நித்தில நிறைந்தெங் குஞ்சி றந்தே வரிசை பெற்றுயர் xதமனி யப்பதி யிடங்கொண் டின்பு றுஞ்சிர் இளைய நாயகனே. (2) (129 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி.) பிரமன் தலையிற் பலி ஏற்பது, வயிரவக் கடவுள் பிரமனது அறுபட்ட தல்ையைக் கையில் ஏந்தி முநிவர், தேவர். திருமால் முதலியோரிடம் சென்று ரத்த பிச்சை வாங்கி அவரவர் தம் ஆணவத்தை அடக்கினர். சிவபிரான் வயிரவ மூர்த்திக்கு இட்ட கட்டளை: "கமலத்தோன் சென்னி இகழ்ந்தது நம்மை உச்சி. இருந்ததே அதனை வல்லே அகழ்ந்தனை கரத்தி லேந்தி முநிவர் . தேவர் புரந்தொறும் போதி.சேரிதானே ..ஐயமாக வாங்குதி - அன்னோர் அகந்தை மாற்றி அடைதி" . கந்தபுராணம் 6.13.167-168. X திரிபுரம் எரித்தது - பாடல் 285, பக்கம் 206 பார்க்க

  • அம்பு ஒன்று எறிந்தோன்"- பாடல் 452. பக்கம் 6 கீழ்க்குறிப்பைப் பார்க்க. (தொடர்ச்சி பக்கம் 131 பார்க்க.)