உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக எடுக்கார் மாளிகை யே.நீ ளேருள திருப்போ குருறை தேவா தேவர்கள் பெருமாளே.(1) 715. ஈனம் அற தனத்தா தான தந்த தனத்தா தான தந்த தனத்தா தான தந்த தனதான உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள் உகப்பார் வால சந்த்ர து.தனுாலாம். உருச்சேர் நீண்ம ருங்குல் பனைத்தோ ளோதி கொண்ட லுவப்பா மேல்வி ழுந்து திரிவோர்கள்: அருக்கா மாதர் தங்கள் 'வரைக்கே யோடி யின்ப வலைக்கே பூணு நெஞ்ச னதியாவி. அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த அவத்தா லீன மின்றி யருள்வாயே! எருக்கார் t தாளி தும்பை மருச்சேர் போது கங்கை யினைச்சூ டாதி நம்பர் புதல்வோனே. # இருக்கா லேநி னைந்து துதிப்பார் xநாவி னெஞ்சி லிருப்பா Oயானை தங்கு மணிமார்பா: செருக்தா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற திறற்சேர் வேல்கை கொன்ட முருகோனே.

  • வரை இடம் மலைவரைமாலை யழிபெயல் காலை பரிபாடல் IO-I.

t தாளி - தாளி அறுகாம் உவந்த தார்". திருவாசகம் 19.9. தாளி அறுகின் தாராய் போற்றி - 4.201.

  1. இருக்காலே நினைந்து" - ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்டுரைப்பார்கள் - திருப்புகழ்-53. பக்கம் 220.

X நாவிலும் நெஞ்சிலும் இறைவன் மன்னுதல் "சிந்தையுள்ளும் நாவின்மேலும் (சென்னியும்) மன்னினான்". சம்பந்தர் I-73-9. O யானை தேவசேனை - ஆணைதன் நாயக குறத்தி ஆனையொ டருக்கொணாமலை...பெருமாளே." - திருப்புகழ் 235, 431.