உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 724. திருவடியைப் பெற தனதா ந்தன தானன தந்தன தனதாதன தானன தநதன o தனதாநதன தானன தநதன தநததான *மனைமாண்சுத ரான சுணங்கரு f மனம்வேந்தினை யான தனங்களு மடிவேன்றனை யீன அணங்குறு வம்பராதி. மயமாம்பல வான கணங்குல மென ப்ராந்தியும் X யானென தென்றுறு வனவாம்பிர மாத குணங்குறி யின்பசார, இனவாம்பரி தான்ய தனம்பதி விடஏன் தெனை O மோன தடம்பர மிகுதாம்ப .கான கனங்கண வும்பரேசா. இடவார்ந்தன் சானு நயம்பெறு கட்காங்கர சோன் வியம்பர இடமாங்கன H தாளரு ளும்படி யென்றுதானோ

  • மனை, மக்கள் இவரால் சோர்வு உண்டாகும். மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும் வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே' - அப்பர் 4.71-1.

1 தனங்கள் (செல்வம்) அல்லலிற் படுத்தி மனத்தை வேகச் செய்யும் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் - திருவாசகம் போற்றித்திரு 39

  1. ப்ராந்தி - மாயை மயக்கம் - மனை மக்கள் சுற்றம் எனுமாயாவலை" - திருப்புகழ் 1301.

X யான் எனது - பிரமாத குணம் - ஏனெனில் இவை அற்றால்தான் உண்மைப் பொருள் விளங்கும். -- 'யான்தான் எனுஞ்சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" . கந்தர் அலங். 95 0 மோன நிலையில்தான் கடவுளைக் காண இயலும்: "நினது கழல் பெற மவுன எல்லை குறிப்ப தொன்று புகல்வாயே". என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 660) 輩輩 ளின் விசுவரூப நிலையில் தேவர் கூட்டம் அவருடைய "சானு'வில் (முழந்தாளிற் காணப்பட்டது). சானு வடிவமை முழந்தாள் விஞ்சை வானவராதியானோர் கந்த புராணம் 4.13-424. tt தாளே - இறைவனுடைய அங்கங்களில் மேலான தென்பதற்கு. (தொடர்ச்சி பக்கம் 169 பார்க்க).