உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுராந்தகம்) திருப்புகழ் உரை 169 724. மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகிய (சுணங்கரும்) சோர்தல் தருபவர்களும், (மனம் வேகும்) மனம் நொந்து வெந்து போதற்குத் (திணையான) இடந் தருவதான (த்னங்களும் செல்வங்களும், இறந்து போகின்ற எளியேனைப் பெற்ற (அணங்கு) தெய்வத்துக்கு ஒப்பான தாய், (உறு வம்பர் ஆதி) உற்றாராய்ப் பயனற்றவர்களான பிறர் - முதலானோர் தம்

மயமான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார், என்கின்ற (பிராந்தியும்) மயக்கமும், யான்', 'எனது' என்று உறுவனவாம் - கூடியுள்ளனவாம், (பிரமாத) அளவு கடந்து செல்லும் - குணமும், நோக்கமும்; இன்பத்துக்கும், (சாரம்) இனிமைக்கும் -

(இன) தக்கதாகப் பொருந்திய (வாம்பரி) வாவும்பரி - தாண்டிச்செல்லும் குதிரைகள், தான்யங்கள், தனங்கள் (சொத்துக்கள்) (பதி) இருக்கும் ஊர்- இவையெலாம் விட்டு நீங்கும்ப்டி, என்ன்ை (ஏன்று) ஏன்றுகொண்டு (மோன_தடிம்) ம்ேiன் நிலையையும் (ப்ர மிகுதாம் பதிகாண) மேம்பட்டு மிக்கு நிற்கும் பதி - தெய்வத்தையும் நான் கண்டு களிக்கக் கூட்டமான பெ ம தங்கிய (உம்பர்) தேவர்கள் ஏசுதலின்றி (நன்கு) பொருந்திய

இடங்கொண்டு நிறைந்துள்ள (சானு (முழந்தாள்), (நயம் பெறுiநல்லதான கட்கம் அண்ந்துள்ள க்ரம் சோண சிவந்த (விiம்) உடல், (இவைகளுக்கு) மேலான இடமான பெருமை பொருந்திய (உனது) திருவடியை நீ (எனக்கு) அருளும் (படி): நிலை அல்லது வந்ய்ப்பு (என்று தானோ) என்றைக்கோ! எந்தத் தினத்திலோ-அறிகிலேனே!

நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை" - பரிபாடல் 4-62 பாடல் 691 பக்கம் 94 பார்க்க

இனி. இடவார்ந்தன சானு நயம்பெறு.கரம்" என்பதற்குக் கீழே தொங்கப்போட வார்ந்தன. நீண்டனவாகிய, சானு நயம்பெற முழங்காலினோடு நட்புப் பெறுகின்ற, கடக அம்கர வளைகளையுடைய ஆழ்கிய திருக் கரங்களை உடையவனே ஆஜானு பாகுவே என்படி): சோன - சிவப்பான இயம் பரவு இடமாம் - வாத்தியங்களோடு புகழ்வதற்கு இடமாகிய, கனதாள்...பெருமையை உடைய திருவடிகளை" எனப் பொருள் என்பர் வாகீச கலாநிதி பிரமது கி. வா. ஜகந்நாத ஐயரவர்கள்.