உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தன. தாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துணங்கிட தனவாம்பர மான நடம்பயில் எம்பிரானார். தமதாஞ்சுத தாபர சங்கம மனவோம்புறு தாவன வம்படர் தகுtதாம்பிர சேவித ரஞ்சித வும்பர்வாழ்வே. முனவாம்பத் +முடிக வந்தன் முயல்வான் Xபிடி மாடிமை யைங்கரர் oமுகதாம்பின மேவுறு சம்ப்ரம **சங்கணாறு. முககாம்பிர மோடமர் சம்பன மதராந்தக மாநக ரந்திகழ் tfமுருகாந்திர மோட்ம் ரும்பர்கள் தம்பிரானே. (3) 'தாபர சங்கமம் என ஒம்புறு தாவல்: நவம் படர்தகு தாம்பிர சேவித" - எனப் பிரித்துத் தாவரமும் சங்கமும் என்று பாதுகாத்தற்குரிய பரந்த பொருள்களிலும், புதுமை பரவுதற்கு ஏற்ற செப்பு விக்ரகங்களிலும் சேவிப்பதற்கு உரியவனே." - எனப் பொருள் காண்பர் - வித்துவான் பிரமயூ" கி. வா. ஜகந்நாத ஐயரவர்கள். 1 தாம்பிர சேவித - தாம்பிரம் - சிவப்பு, இது செஞ்சூட்டை உடைய சேவலை ஆகு பெயராய்க் குறிக்கின்றது. தாம்பிர சூடம் என்பது சேவல், வம்பு அடர் தகு தாம்பிரம் என்பது புதிதாக (இறைவனை) நெருங்கித் தக்கநிலையை அடைந்த சூரனது ஒருகூறாகிய சேவல், தாம்பிர சேவித என்றது முருகவேளின் சொற்படி (சேவகம்) பணியைச் சேவல் செய்ததைக் குறிக்கும், சேவலை நோக்கி முருகவேள் நீ கொடியாகி நமது தேரை அலங்களிப்பாயாக’ என்றார்: சேவல் அங்ங்னமே செய்தது. "நீ கொடியே ஆகி...நமதுதேரின் மேவினை ஆர்த்தி என்னத்தக்கதே பணியிதென்னா எழுந்தது.விண்மேல்". செந்நிறங் கெழிஇய சூட்டுச் சேவலங்கொடி யொன்றாகி" .....தேர்மீப்போய்....உருமேறுட்க.ஆர்த்து மற்றவண் உற்றதன்றே" . கந்த புராணம், 4.13-497, 498 பின்னும் ஒருமுறை சேவல் முருகவேளின் பணியை ஏற்றுச் செய்தது. வள்ளியைக் களவாடிச் சென்ற முருகனை வேடர்கள் சூழ்ந்து அம்பு வீச இறைவன் ஆணையை அறிந்து சேவல் ஒரு ஆர்ப்புக் கொள்ள வேடர்கள் மாண்டு வீழ்ந்தார்கள். எம்பிரான் அருளால் பாங்கர்.சேவல் ஆர்ப்புக் கொள்ள...யாரும்.மாண்டு ...புவியில் வீழ்ந்தார் - கந்த புராணம் 6.24-184

  1. மூடிக வந்தனம் முயல்வான். கஜாமுகாசுரன் என்பவன் மூஷிக ரூபத்துடன் விநாயகரை எதிர்ப்பதற்கு வந்தான். அப்போது அதன்மீதேறி விநாயகர் அந்த மூஷிகத்தை வணங்கச் செய்தனர்.

(தொடர்ச்சி பக்கம் 171 பார்க்க) 實