உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோந்தகம் திருப்புகழ் உரை 171 தன. தாந்தன. தான தனந்தன ...தன - என்னும்படியான சிரேஷ்டமான நடனத்தைச் செய்கின்ற எம்பிரான் சிவனார். தமக்குரிய குழந்தையே! (தாபரம்) அசையாப் பொருள், (சங்கமம்) அசையும் பொருள் - எனப் பொருள்களை (ஒம்புறு) பாதுகாத்தல் செய்ய (தாவன) ஸ்தாபன - சிருஷ்டித்தவனே! ஏற்படுத்தினவனே! (வம்பு அடர்) புதுமை நிறைந்த (தகு) தக்கதான (தாம்பிர) சூடம் எனப்படும் சேவலாற் சேவித சேவைசெய்யப் படுபவனே! (ரஞ்சித) இன்பந்தருகின்ற தேவர் செல்வமே! (முன) முன்ன - (அண்ணா! வா என்று முருகவேள்) நினைத்த உடனே - வாம் பத (வாவும் பத) தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உட்ையவரும், மூடிக் - பெருச்சாளி (வந்தனம்) (வணக்கம்) செய்யும்படி (முயல்வான்) முயற்சி எடுத்துக் கொண்டவனும், (பிடி) பெண்யானை போன்ற ::: (மாடு) பக்கத்தில் (இமை) இமைத்த (காட்டானையாக) వ్యా விளங்கினவருமான (ஐங்கர்ர்) விநாயக மூர்த்தியின் எதிரில் தோற்றிய தம்பியே! ப்ொருந்தியுள்ள (சம்ப்ரம) களிப்பு நிறைந்த (சங்கண்ாறு) . அழகு செய்கின்ற கூட்டமாகிய - =#N, DI - (திரு) முகங்களுடன் (காம்பிரமோடு) கம்பீரமோடு வீறுடனே வீற்றிருக்கும் (சம்பன்ன) பாக்கியவானே! சம்பத்து உள்ளவனே! மதுராந்தக மகா நகரத்தில் விளங்குகின்ற முருகள்! (அம் திரமோடு ஆமிர்) நல்ல உறுதியான (பத்தியுடன்) உள்ள தேவர்களின் தம்பிரானே! (கன தாள் அருளும்படி என்று தானோ) 'இபமுகத்தவுணன் சிற்றத்தோர் ஆகு ஆனான் செம்மல் தன்னைத் தாக்கிய வருதலோடும்...துப்பின்தாக்கி வீற்றிருந் துார்தல் உற்றான்"....கந்தபுராணம் 6.14.250, 252, (ஆகு மூஷிகம் - பெருச்சாளி) X பிடிமாடு இமை ஐங்கரர் - வள்ளியின் பக்கல் நெருங்கி வந்த கணபதி - பாடல் 587 - பக்கம் 348 கிழ்க்குறிப்பு. O முகதா ஆம் பின்ன - எதிரில் தோற்றிய தம்பி, * சம் கண ....அழகு செய்கின்ற கூட்டமாகிய, f முருக அம் திரமோடு அமர் எனப்பிரிக்க