உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேளை யென்பதி லாவசை புேசியர் வேசி யென்பவ ராமிசை மோகிகள் மீது நெஞ்சழி யாசையி லேயுழல் சிறியேனும், மால யன்பர னாளிமை யோர்முனி வோர் புரந்தர னாதிய ரேதொ மாத வம்பெறு தாளினை யேதின மறவாதே. வாழ்த ருஞ்சிவ போகந னுானெறி யேவி ரும்பி*வி னாவு டனேதொழ வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் களைவாயே: நீல சுந்தரி கோமளி யாமளி நாட கம்பயில் நாரணி பூரணி நீடு + பஞ்சவி xசூலினி ಕಿ'pn யுமைகாளி. நேயர் பங்கெழு மாத்வி யாள்சிவ காம சுந்தரி யேதரு பாலக நீர்பெர் ருஞ்சடை யாரருள் தேசிக முருகேச: ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற மாநி லங்களெ லாநிலை யேதரு

  • ஆய னந்it திரு ஆரக மால்திரு

மருகோனே.

  • வினா - ஆராய்ச்சி அறிவு - பாடல் 149, 716 பார்க்க

t நாடகம் பயில் நாரணி' - பாடக மெல்லடிப் பா யாடும் ...நாடகமாடு நம்பெருமான்' - சம்பந்தர் 1-7-1. t பஞ்சவி == பஞ்சமி - "கவுரி பஞ்சவி யாயி மாயி' - திருப்புகழ் 1136 x சூலினி "துய சடைமுடிச் சூலினி" - திருமந்திரம் 1104. 0 மாலினி - அகூடிரங்களின் தெய்வமாக இருப்பவள் - எனலும் ஆம் (அபிராமி அந்தாதி 77 உரை)

  • ஆயன் - திருமால். "ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்"- பெரியாழ்வார் 1-7-11.

tt திருவூரகமால் சிறுவாபுரியில் பெருமாளுக்குத் திருவூரகப் பெருமாள் என்று பெயர். திருவூரகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில்' - என்பர். திருமழிசை யாழ்வார். திருமங்கை யாழ்வார் . இவர்களாற் சொல்லப்பட்ட தலம் "குன்றிருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்றிருந்து வெஃகணைக் கிடந்ததென்ன நீர்மையே" - (திருமழிசை யாழ்வார் . திருச்சந்த விருத்தம் - 63)"காமருபூங்கச்சி ஊரகத்தாய்" -திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் 13.