பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஆட கம்பயில் கோபுர மாமதி

லால யம்பல வீதியு மேநிறை வான தென்சிறு வாபுரி மேவிய பெருமாளே.(4) திருவாமாத்துார். (விழுப்புரம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடமேற்கு 4-மைல். மூவர் தேவாரமும்பெற்றது, ஸ்தலபுராணம் உண்டு.) 733. மாதர்மீதுள்ள மயக்கற தனதன தான தானன, தனதன தான தானன தனதன தான தானன தனதான அ டல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு மயில்விழி யாலு மாலெனு மதவேழத். தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை யதின்முக மூடு மாடையி னழகாலுந்: துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு துணிவுட னுாடு மாதர்கள் துணையாகத்தொழுதவர் பாத மோதியுன் :Ý. யானெ னாவுயர் துலைf யலை மாறு போலுயிர் சுழல்வேனோ, அடவியி னுாடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு மடிதொழு தாடு மானன்மையு முடையோனே. 輩 ஆடகமாடம் நெருங்கு கூடல்' - சம்பந்தர் 1-7-1. f அலைமாறு - (கடல்) அலையிற்பட்ட (மாறு) துரும்பு 'பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு' - திருவாசகம் சதகம் - 27 1 அடி தொழுதாடும் ஆண்மை ஆண்மை - தமது கடமையைச் சீர்பெற நிறைவேற்றுதல், இறைவன் கடமை " தன் கடன் அடியேனையும் தாங்குதல்" - யான் எனது அற்ற அடியார்க்கு எளியனாதல் இறைவன் கடமை - பாடல் 199-பக்கம் 13, பாடல் 317 - பக்கம் 288 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க