பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/755

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் விடையேறி.

  • வெந்த ணத்துமை யாள்மேவிய சந்த ணப்புய மாதீசுரர்

வெங்க யத்துரி யார்போர்வையர் மிகுவாழ்வே, t தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வாணிள்திசை யொடுதாவித். தண்டரக் கர்கள் கோகோவென விண்டிடத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய பெருமாளே.(2) 735 அருள் பெற தனதன தானத் தானன, தனதன தானத் தானன தனதன தானத் தானன தனதான கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கணியமு துாறித் தேறிய மொழிமாதர். கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் கனதன பாரக் காரிகள் செயலோடே. பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்

  1. பொருளள வாசைப் பாடிகள் புவிமீதே,
  • வெம் - விருப்பம்

1 திருஆமாத்துரிற் சோலைகள்: 'அம்மா மலர்ச்சோலை ஆமாத்துர்". சம்பந்தர் 2-44.2.

  1. பொருளளவாசை காட்டுவர் பொதுமகளிர் என்பது. கைக் காசுக்கள வருள்பவர் காசள வுறவாடி' - திருப்புகழ் 156, 329,