உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *கோவ தாமறை யோர்மறை யோது மோதம் விழாவொலி கோடி யாகம மாவொலி மிகவீறும். கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத கோதை யானையி னோடமர் பெருமாளே.(1) தேவனுார். (இது தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள செஞ்சிக்கு வடகிழக்கு 5மைல் திருக்கோவலூருக்கு 2-மைலிலும் செய்யூர். கள்ளக்குறிச்சி. ஜயங்கொண்ட சோழபுரம் ஆகிய சப் டிஸ்டிரிக்ட்டுக்களிலும், தேவனுார்' என்னும் கிராமங்கள் உள்ளன. தேவார வைப்புஸ்தலம்.) 739. ஆசைகள் அற தான தான தந்த தந்த தான தான தநத தநத தான தான தந்த தந்த தனதான ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் அறுநாலும் 1 ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற ஆர னாக மங்க டந்த # கலையான, ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி யேது வேறி யம்ப லின்றி யொருதானாய். யாவு மாய்ம ணங்க டந்த மோன விட டைந்தொ ருங்கி யா C ன வாவ டங்க என்று பெறுவேனோ,

  • திருக்கோவலூரும் மறையவரும் "துாய நான் மறையாளர் சோமுச் செய்ய ** திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. "

(சோமு- சோமயாகம்) 'சிரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்" . பெரிய திருமொழி 2 10-1, 8 1 தத்துவங்கள் (96 - பாடல் 157 பக்கம் 366-கீழ்க்குறிப்பு # கலையான ஈறு - உபதேச கலையாகிய சித்தாந்தம் O அவா . அநாதியாய அவிச்சையும் (அஞ்ஞானமும்). அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டும் என்னும் அவாவும், அது பற்றி அப் பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறு தலைக்கட் செல்லும் கோபமுமென வடநூலார் குற்றம் ஐந்தென்றார். (குறள் 360 உரை)