பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 743 பன்னிரு புயங்களை ஒத தனன தானன தனதன தனதன தனண தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனதான விடமும் வேலன மலரன விழிகளு மிரத மேத மமுதெனு மொழிகளும் விரகி லேக் j. தன வகைகளு மிதமாடி மிகவு மாண்மையு மெழினல முடையவர் வினையு மாவியு டனிரு வலையிடை வெளியி லேபட .' விஷமிக ளுடன்மேவா, இடரு _றாதுனை நினைபவர் துணைக்ொள இனிமை போ"லெழு பிற்வியெ னுவரியி னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி லிழியாதே. இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள் ¥5655«ГЕЛТ ;. யிடர்கெட அருளிய இறிைf 凱 னாறிரு புயமென வுரைசெய அருள்வாயே படரு மார்பினி லிருபது புயமதொ டரிய மாம யொளி ரொருபது படியி லேவிழ 劉 வாருகனை தொடுபவ * LLDJTUT/TШXபரவை யூடெரி புகழியை விடுபவர் பரவு வார்வினை கெட அரு ளுதவியெ பரவு பால்கட லரவணை துயில்ப்iர் மருகோனே, அடர வேவரு மசுரர்கள் குருதிய்ை அரக ராவென அலகைகள் பலியுண அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு மயில்வீரா.

  • எழுபிறவி - தேவர். மக்கள். விலங்கு புள், ஊர்வன, நீர் வாழ்வன. தாவரம் - (பாடல் 668-பக்கம் 34 கீழ்க்குறிப்பு)

f நின் ஆறிருபுயமென உரைசெய அருள்வாயே - எனத் திரு அதிகையில் அருணகிரியார் வேண்டினர். இவ் வேண்டுகோளுக்கு இசையப் பின்னர் . "முற்றிய பனிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" (விநாதுதி.3-பக்கம் 10) - என வயலூரில் அதுக்கிரகிக்கப் பெற்றார். # ஒரு கணை தொடுபவர் பாட 452 பக்கம் கீழ்க்குறிப்பு. x கடல்மீது பாணம்விட்டது - பாடல் 177-பக்கம் 412 குறிப்பு.