பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரத்துறிை திருப்புகழ் உரை 269 திருவரத்துறை. 762. கோபித்து, மையைக் கண்ணில் இட்டு, இனிதாக ஆன்புடனே அழைத்து இதி: பாடல்களைச் சொல்லி, சிரித்து, உறவுகொண்டு விளையாடி களவு வித்தைகளைக் கொண்டு உள்ளத்தை உருக்கி முன்னதாகவே யோசித்து வைத்த (வைப்பு அவை) ச்ேமப் பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படி. கொடுமை காட்டிப் பறித்து, (அங்கனம் பறித்த பின்பு) இருவர் ந்தும் ஒன்றாம்ப்டி அணைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உயிரும் சோரும்படி படுக்கை மெத்தையிலே செய்வதின்னது என்று தெரியாத வகைக்குச் செயல் அழிக்கின்ற இந்த இளம் .#."; அகப்படலாமோ (அகப்படல் கூடாது என்றபடி). பிறவிப் பிணியைத் தொலைத்தருளக் Ш உருவமில்லாத முழுமுதற் பொருளான ஞர்ன்ர்னந்தக் ੱੇ பெரிய முநிவர் கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க் வீற்றிருப்பவனே! ఫి. நான்கு வேதங்களும் வல்லவனாய் வந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே! உன்பால் திருவருள் வைத்து 窯 )க் டையும், முத்துப் பல்லக்கும் கொடுத்தருளின் சிவன் (வீற்றிருக்கும்) 'வருந்துங் கொலாம் கழல் மண்மிசை யேகிடின் என்று மென்றார்த் திருந்தும் புகழ்ச் சண்டை ஞான சம்பந்தர்க்குச் சீர்மணிகள் பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண் புன ரித்திகழ் நஞ் சருந்தும் பிரான் நம் அரத்துறை மேய அரும் பொருளே" - ஆளுடைய பிள்ளை அந்தாதி - 83. X அருள் ஈசன் - என்றார்: ஏனெனில் தான் பெற்ற அருளை நினைந்து மகிழ்ந்து ஈசன் அருள் யாருக்குக் கிட்டும் என்பதையே கருத்தாகவைத்துச் சம்பந்தப்பெருமான் திரு அரத்துறையிற் பதிகம் பாடினார். உ -ம். "எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லால் சென்றுகை கூடுவதன்றால் * நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே’ . சம்பந்தர் 2.90-1.