பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வைத்தீசுரன் கோயில் (ரெயில்வே ஸ்டேஷன். இ து தேவாரத்திற் புள்ளிருக்கு வேளுர்' எனப்படும் அரீகாழிக்கு மேற்கு 3 1/2 மைல், திருஞான சம்பந்த ஸ்வாமிகள். திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தல புராணம் உண்டு. முருகவேள் முத்துக்குமரர் விசேஷ சந்நிதி. இவருக்குக் குமரகுருபரர் சுவாமிகள் பாடிய பிள்ளைத்தமிழ்'ஒன்று உண்டு.) 783. தனத்தன தானத் தனதான உரத்துறை போதத் னியான. :# தோதத் 'ே, *மரத்துறை போலுற் றடியேனும் 醬 மூடிக் கெடலாமோ, பரத்துறை சீல்த் தவர்வாழ்வே. பணித்தடி வாழ்வுற் றருள்வோனே: # வரத்துறை நீதர்க் காருசேயே. த் நாதப் பெருமாளே.(1) 784 திருவடியைப் பெற தத்தன தான தான, தத்தன தான தான தத்தன தான தான தனதான எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன தளவேதோ.

  • மரம் ஊக்கம் ஞானமில்லாதவனை மரம் அணையான் என்பர்.

'மரமனையா னுக்கிந்த மானை விதித்த பிரமனையான் காணப் பெறின்" - தனிப்பாடல் 'உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம் மக்களாதலே வேறு' - திருக்குறள் 600 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல் மரம்'- மூதுரை - 14 f மலத்திருள்: ஞானச் செல்வங்களைச் சாதகனுக்குத் தெரியாமற்படி மறைத்துக் கொண்டு திரைபோல நிற்கும் இருட்டாகிய மாயா மலமும், விஷ்ணுகிரந்தி யாகிய காமிய மலமும் ருத்திர கிரந்தியாகிய ஆணவ மலமும்' - என்றார் திருவாசக உரையாசிரியர் பூ சுந்தரமாணிக்க யோகிஸ்வரர் - பக்கம் 674 (தொடர்ச்சி பக்கம் 325)