உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திலதைப்பதி. (இத்தலம் கோயிற்பத்து" என வழங்கும். பேரளம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்மேற்கு சுமார் 3-மைல். திருஞானசம்பந்த ஸ்வாமி. களுடைய பாடல் பெற்றது.) 806. மலம் அற தனணத் தணனா தனதான “இறையத் தனையோ அதுதானும் இலைtயிட் டுணலேய் தருகாலம்; அறையிற் பெரிதா DJULDJT&DLL/அலையப் படுமா rólaflurrGuam; # மறையத் தனைமா சிறைசாலை. வழியுய்த் துயர்வா னுறுதேவர்; சிறையைத் தவிரா விடும்வேலா. திலதைப் பதிவாழ் பெருமாளே.(1) 807. சிற்றின்பம் அற தனனத் தனன தந்த தனனத் தனண தந்த தனனத் தனண தந்த தனதான பனகப் படமி சைந்த x முழையிற் றரள நின்று O படர்பொற் பணிபு னைந்த முலைமீதிற்.

  • இறை அற்ப அளவு - அணு அளவு:

'இறையு ஞானம் இலாத என் புன்கவி" -கம்பரா.சிறப்பு 10. "விரலால் இறை ஊன்றினான்" - சம்பந்தர் 2-121-8. நித்தம் இருபிடி சோறு கொண் டிட்டுண்டிரு (கந்தரலங். காரம்-57) "நாம் போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும்" - ஒளவையார் நல்வழி 11.

  1. மறை அத்தனை பிரமனை.

பிரமனைச் சிறையிட்டது. பாடல் 212-பக்கம் 42 கீழ்க்குறிப்பு X பனகப்பட மிசைந்த மணியில் என்றும் பாடம். மணி பெண்குறியின் ஒர் உறுப்பு. O பவளப் பணி புனைந்த' என்றும் பாடம்.