உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை (7- திருமுறை தி தி லாத வேல்வீர சேவற் கொடியோனே: தேவ தேவ தேவா தேவப் பெருமாளே (37) 1032. அகப்பொருள் தான தான தானான தானத் தனதான கூறு மார வேளார வாரக் கடலாலே. கோப மீது ಲ್ಯ? காணக் குயிலாலே, மாறு போலு மாதாவின் ஆர்: பகையாலே, LDIT போ *Полтодит வாடத் Gunn smrsör47s); .ே ീ8 றி யாலித் சஆ: t ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே: சிறு ரர் நீறாக மோதிப் பொரும்வேலா. தவ தேவ தேவாதி தேவப் பெருமாளே (38) 1033. ஆவி உப்ய தான தான தானான தானத் தனதான பேர வாவ றாவாய்மை பேசற் as nђ/ штGшо பேதை :2ாத ராரோடு கூடிப் ணிமேவா: ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன். ஆவி சாவி யிாகாமல் நீசற் ள்வாயே! சூர ர ஆராதி, சூரர்க் , க்ளிவாயா. தாகை பிரகு மாரா/ கிராதக் கொடிகேள்வா,

  • காமங் கொண்டார்க்குப் பகையாவன : மாரன், கடல், குயில் கூவுதல், தாய் வசை - பாடல் 218 பக்கம் 53, 54 கீழ்க் குறிப்பு

t ஏழு லோகம் - கீழுலகம் 7-பக்கம் 91 குறிப்பு " வாழ்விப்பது 'அண்டமெலாம் முட்டையென இருசிறையி னுள்ளடக்கி அபயங் காத்து. இடிக் குரல் காட்டும் சேவலே", "யாமங்கள் தொறுந் துயிலும் மனிதர்கள் தம் வாணாள் வீணாயிற் றென்று, சேமங்கொள் சிறையடித்துக் குக்கூகூ கூவென்னும் சேவலே" (சேவற் பத்து) "கொக்களித்து நிலவுல கனைத்தும், உஞ்சேவல் செய்ய இரு சிறை நிழல் பரப்பி" (தணிகாசல புராணம்) சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே - பாடல் 1027. பக்கம் 84 குறிப்பு.