உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முருகவேள் திருமுறை (7- திருமுறை திர திர தீராதி திரப் பெரியோனே. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே (39) 1034. மெப்ப் பொருள் அறிய தான தான தனத்தம் தான தான தனத்தம் தான தான தனத்தம் தனதான காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர். காணொ னாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங் காதில் நீடு குழைக்கும் புதிதாய, கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங் கோவை வாயமு துக்குந் தனியாமல். *கூருவே t னொரு வர்க்குந் தேடொ னாததொ ரர்த்தங் கூடு மாறொரு சற்றுங் கருதாயோ, பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரந் தவறாதே போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண் போத ஆதர வைக்கும் புயவிரா; சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ் ஆத தாருவும் வெற்பும் பொருகோவே. ஆரர் சேனை யணைத்துந் துாளி யாக நடிக்குந் தோகை வாசி நடத்தும் பெருமாளே (40)

  • கூர்தல் = உள்ளது மிகுதல்.

f மனதாலே மட்டிட்டுத் தேட ஒணாதது. கதியாளர் வீதித்துத் தேடளிதானது எவராலும் தொடரொனாது. தொடர உணர அரிதாய துரிய பொருள். திருப்புகழ் 489, 980, 1052, 11:59, 4. சக்ரம் தவறா துபுரத்தல் - கடவுளின் கடன் - என்பது நீ ஏன் போருக்கு வந்தாய் எனச் சிங்கமுகாசுரன் கேட்க முருக வேள் கூறின பதிலால் விளங்கும்; இதை "உறை தரும் அளியன் தன்னை வலியவன் ஒறுக்கின் நாடி இறையினைப் புரிதும் அற்றால் நீவிர்கள் இமையோர்க் கிட்ட - எனவரும் பாடலிற் காண்க - கந்த புரா.சி-12.349