பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 17 - திருமுறை "குதலை வாய்க்குரு பரச டாக்ஷர கோடா ரூபா ரூபா பாரீ tசதவேள்விக். குலிச பார்த்திய னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே.(70) 1065. ஈடேற தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா தனதான வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனு# மாதர். மனது போற்கரு கினகு வாற்குழல் வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ, பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோ ரமுதேயோ. பவள வாய்ப்பணி மொழியெ னாக்கவி பாடா நாயே னிடே றாே யொழிவேனோ, x அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ வெனஏ.கி. அவுனர் கூப்பிட் வுததி தீப்பட ஆகா A" போகா தேt ளெனவோடிக், o குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய கூர்வே லாலே யோர்வா ளாலே அமராடிக் குலிச பார்த்திய னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே (71)

  • தந்தைக்கு உபதேசித்து - பாடல் 327-பக் 314 குறிப்பு. t சத வேள்விக்குக் குலிசன் - பாடல் 232-பக்கம் 82 குறிப்பு # பொது மகளிரின் மனம் இருளுக்கு உவமை. " உள்ளம் புதையவே வைத்த பொது மகளிர் தங்கள் இதையமே போன்ற திரா. நளவெண்பா. சுயம்வர 113 X இந்த அடி - "சோமாஸ் கந்த மூர்த்தியை" நினைவூட்டுகின்றது. O "குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடு வேலே"

- சிலப்பதி. குன்றக் குரவை குருகு பெயர்பெற்ற கனவட சிகளி-வேடிச்சி. வகுப்பு குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' - மணிமே 5-13