உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1069. திருவடியைத் துதிக்க தனண தண்ண தண்ண தணன தனண தணன தனதான பணிகள் பணமு மணிகொள் துகில்கள் பழைய அடிமை யொடுமாதும். பகரி "லொருவர் வருக அரிய பயண மதனி லுயிர்போகக் குணமு மணமு முடைய கிளைஞர் குறுகி விறகி லுடல்போடாக். கொடுமை யிடுமு னடிமை யடிகள் குளிர மொழிவ தருள்வாயே இணையி லருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே. எயினர் வயினின் முயலு மயிலை யிருகை தொழுது புணர்மார்பா: அணியொ டமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும்வேலா. அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே (75) 1070. கருணை பெற தந்த தனண தந்த தனன தந்த தனன தனதான மைந்த ரினிய தந்தை மனைவி மண்டி யலறி மதிமாய. t வஞ்ச விழிகள் விஞ்சு மறலி - வன்வை T; லுறுபாசந்: தந்து வளைய தி யறிவு

  1. தங்கை குலைய உயிர்போமுன். தம்ப முனது செம்பொ னடிகள்

தந்து கருணை புரிவாயே: 青 ஒருவர் வருக அரிய பயணம்' . இதை "மரண யாத்திரை' — GTè,7 1064 ஆம் பாடலிற் குறித்தார். (தொடர். பக். 165)