உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 171 வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்அடைத்த சிறையினின்றும் (அந்தத் தேவர்களை) மீட்டு வெளிவிட்ட பெரும்ாளே! (போதகத்தை மொழிவாயே) 1073. நம்மை ஆண்டு ரகூதிக்க வந் 斤 க் b.பாம் வள்ளியை ఫి. புனத்தில் తల్లి പ് னைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் (நீ) போய் அவளுடன் (உறவாடி) நட்புப் பேச்சுக்களைப் பேசி - (அவளுடைய) பெருத்துப் பருத்து அலங்காரம் - சிங்காரம் - விளங்க எழுந்துள்ள்தும், வலிமை (புதுமை அற்புத எழில் வாய்ந்ததுமான - (தென்னங் குரும்பை) இளநீர் போன்ற (கொங்கை மீதும்), மெல்லிய தோள்கள் : (செருக்க) (காம). மயக்கம் கொள்ளும்படி (நெஞ்சகம்) உள்ளத்தினுள்ளே (களிக்க மகிழ்ச்சி கொள்ள, அன்புடனே அவளுடன் (திளைக்கும்) இடைவிட்ாது பயின்ற உனது (திறம்) மேன்மைக் குணத்தை (பர்ாக்ரமத்தைப் புகலர்து - சொல்லிப் புகழாமல், (இந்திரிய) (இந்திரிய - மெய், வாப், கண், மூக்கு செவி என்ற கம்ேெ. கொண்ட (கடம்) உடம்பைச் சுமந்து (அலக்கண்) துக்கம் நெருங்கி நிரம்பும் (தியக்கம்) கலக்கம் என்று தொலைந்து இருப்பேனோ! குரங்கின் கூட்டங்களைத் (தன்னுடன்) கொண்டு வந்து அரக்கர்களுடைய (தண்டமும்) படைகளும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படிக் கோபித்து எழுந்த மேக நிறங்கொண்ட திருமாலும், ( த்ரி b) மூன்று கன்களைக் கொண்ட சிவனும் (கடம்) மத நீர் |لقے

ற்று நெருங்கி வந்த கொடிய பகைவர்கள் ஒடும்படித்

(துரக்கும்) வெருட்டும் ஒளிவாய்ந்ததும், தந்தத்திலிடும் பூண் கொண்டதும், (ப்ரசண்ட) வீரம் வாய்ந்ததுமான (சிந்துரத்தனும்) ஐராவதம் என்னும் யானைக்கு அதிபனாகிய இந்திரனும், பிறந்து இறவாத நித்தத்துதவம் பெற்றவர்களாய் - - நித்ய சுகத்தில் இருக்கும் அன்பர்களாம் (அகஸ்த்தியராதி) நாதாக்களும், (செகத்ரயங்களும்) மூவுலகத்தாரும் துதி செய்து போற்றும் பெருமாளே தேவர்களின் பெருமாளே! (தியக்கம் என்றொழிந்திடுவேனோ)

  • இவர்களை இறவாத சுத்த மறையோர்" என்றார்

1072- ஆம் பாடலில்