உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 முருகவேள் திருமுறை (7- திருமுறை தனதன தனண தனதன தனன தனதன தனன தனதான மதனை யொருநொடி யதணி லெரிசெய்த ருளிய சிவன்வாழ்வே. சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி விடுவோனே, பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய வடிவேலா. t பசலையொ டனையு மிளமுலை மகளை மதன் விடு - பகழி தொடலாமோ. கரிதிரு முகமு மிடமுடை வயிறு முடையவர் பிறகு வருவோனே. கனதன முடைய குறவர்த மகளை கருணையொ டனையு மணிமார்பா, அரவணை துயிலு மரிதிரு மருக X அவனியு முழுது முடையோனே. அடியவர் வின்ைய் மமரர்கள் துயரு மற அரு ளுதவு பெருமாளே (84) 1079. ஆண்டருள தனதன தனன தனதான புழுககில் களப மொளிவிடு தரள மணிபல செறிய வடமேருப்.

  • திரிபுரத்தை ஒரு நொடியில் எரித்தார் .

வரலாறு - பாடல் 285-பக்கம் 206 கீழ்க்குறிப்பு ஒரு நொடியில் எரித்தார் என்பது உழுந்து (உளுந்து) கண்ணாடியின் மீது வைத்தால் எவ்வளவு வேகமாய் உருண்டு ஒடுமோ அவ்வளவு வேகத்தில் திரிபுரங்கள் எளிபட்டன என்பர். "புர மூன்றும் எழிற் க (ண்) ணாடி உழுந்துருளும் அளவையின் ஒள்ளெரி கொள" "மும் மதிலும் நொடியளவிற் பொடி செய்த முதல்வன்" - சம்பந்தர். 1-132.3:1-131-4 மதனை எரித்தது - பாடல் 399-பக் 510. தொடர்-பக். 179