உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முருகவேள் திருமுறை 17- திருமுறை பொருமிரு கலச முலையினை 'யரிவை புனையிடு பொதுவின் மடமாதர்; அழகிய குவளை விழியினு மமுத மொழியினு மவச வநுராக; அமளியின் மிசையி லவர்வச முருகி அழியுநி னடிமை தனையாள்வாய், t குழலிசை யதுகொ டறவெருள் சுரபி குறுநிரை யருளி யலைமோதுங். குரைசெறி யுததி வரைதனில் விறுசு குமுகுமு குமென வுலகோடு, # முழுமதி சுழல வரைநெறு நெறென முடுகிய முகிலின் மருகோனே. மொகுமொகு மொகென குதிமிறிசை பரவு x முளரியின் முதல்வர் பெருமாளே.(85) 1080. புகழ தனதன தனண தனதன தனன தனதன தனன தந்ததான முழுமதி யனைய முகமிரு குழையில் முனிவிழி முனைகள் கொண்டுமுவா. முதலறி வதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டுநாயேன். வழிவழி யடிமை யெனுமறி O வகல மனமுறு துயர்கள் வெந்துவாட மதிதரு மதிக கதிபெறு மடிகள் மகிழ்வொடு புகழு மன்புதாராய்:

  • பொது மகளிர் வீட்டில் பெண்கள் பலர் இருத்தல் "வாடி பெண்காள் பாயை போடும்". திருப்புகழ், 761 1 குழலிசையால் பசுக்களுக்கு அருளுதல்;

- பாடல் 1012. பக்கம் 49 கீழ்க்குறிப்பு. # நெறுநெறு என்னக் கடைந்த விவரம் - பாடல் 1003-பக்கம் 24 கீழ்க்குறிப்பு. X முளரியின் முதல்வர்" . பிரமன் - செறி முளரித் தவி சேறி. வீற்றிருந்தான்". சம்பந்தர் 1.4.9 தொடர் பக். 181.