உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1101. மாதர் மீதுள ஆசை அற தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதான நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் நயனமத னால்மருட்டி வருவாரை. நனுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று லளிதமுட னேபசப்பி யுறவாடி, வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி மதனனுடை யாகமத்தி மருவியுள மேயுருக்கி நிதியமுள தேயறிக்கும் வனிதையர்க ளாசைபற்றி யுழல்வேனோ, "இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க இருகையுற வேபிடித்து உரலோடே. இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண னியல்மருக னேகுறத்தி LD6??T&urréTTrr; அடலெழுது மேடுமெத்த fவருபுனலி லேறவிட்டு அரியதமிழ் வாதுவெற்றி கொளும்வேலா. அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே (107) XHTTAROL6)//T65 1102. உபதேச மொழி பெற தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனண தானதத்த தனதான மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து மத்சுகப்ர தாபசித்ர முலையாலே. * தயிர், பால் திருடி அடிபட்டுக் கண்ணன் அழுதது. - பாடல் 362-பக்கம் 416 கீழ்க்குறிப்பு 1 வைகை நீரில் ஏடு எதிரேறினது - பாடல் 181 கீழ்க்குறிப்பு - பக்கம் 420 422