உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 221 1101. நடையாலும், உடையாலும் தமது அருமையைக் காட்டி, நீண்ட ஒரு தெரு வீதியிலே (நின்று), கண்ணால் (மருட்டி மயக்கி வருபவர்களை அணுகி, காம ஆசையை ஊட்டி தோன்றச் செய்து, (தமது) கொங்கையை விலை -ః விற்று. (லளிதமுடனே) மாதுர்யமாக இனிமையான வகையில் இன்முகம் காட்டி நடித்து, ஏய்த்து, உறவு கொண்டாடி அழகு மிக்க_(தமது) வீட்டிலே அழைத்தச் சென்று) புகுந்து மலர்ப் படுக்கையின்மீது இருக்கச் செய்து, (மதனன் உடை) மன்மதனுடைய (ஆகம்த்தின்) சாத்திரத்தின் (கொக்கோக சாத்திரத்தின்) (அடைவாக). ந்ேததுே படியே - பொருந்திக் கலந்து - உள்ளத்தை உருக்கி, (நிதியம் உளதே) உள்ள பொருள்களை எல்லாம் பறிக்கின்ற மாதர்களின்மீது ஆசை பிடித்துத் திரிவேனோ! யர்களின் வீடுகள்தோறும், தினந்தோறும், உறியில் உள்ள ரையும், நெய்யையும், பாலையும் குடிக்கக் கண்ணனுடைய န္တြ႔ႏိုင္ဆို கைகளையும் பற்றிப் பிடித்து (அல்லது கண்ணனைத் தனது ரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து) உரலுடனே - அழுத்தமான் வகையில் (முடிச்சு நெகிழாத வகையில்) அசோதை (கண்ணன் ய்) கட்ட, அப்போ அழுத கோபால கிருஷ்ணனாம் திருமாலின் உழுவலன்புக்கு ய மருகனே! குறத்தி வள்ளியின் மணவாளனே! (அடல்) வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை நன்றாக ஒடுகின்ற (வைகை யாற்று) நீரிலே எதிரேறச்செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரொடு செய்தவாதிலே).வெற்றி கொண்ட வேலனே! அசுரர்களின் குலத்தை வேரறும்படி ஒழித்து, அடைக்கலம் ӘТТӘНЕТТ மிட்ட தேவர்களை அவர்கள் அடைபட்டிருந்த தேயிே றும் மீண்டு வெளிவரச் செய்த பெருமாளே! (வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ) 1102. இதழ்கள் அவிழ்கின்ற (சரோருகத்து) தாமரை போன்ற வாயினின்றும் (முகிழ்) (அரும்புகின்ற) வெளிப்படுகின்ற புன் சிரிப்பால் (மனத்தை) வளைத்து கவர்ந்து, (மத சுக - ப்ரதாப) மன்மதன் எழுப்பும் இன்ப நிலைக்குப் பேர்பெற்ற (சித்ர) அழகிய கொங்கையாலே