உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை 17- திருமுறை மலரமளி மீதனைத்து விளையுமமு தாதரத்தை மனமகிழ வேயளித்து மறவாதே; உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை ஒருபொழுதொ ணாதுசற்று மெனவேதான். உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை யொழியவொரு போதகத்தை யருள்வாயே: *தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம சரனயுக மாயனுக்கு மருகோனே. tசரவணமி லேயுதித்த குமரமுரு கேச சக்ர சயிலம்வல மாய் நடத்து மயில்வீரா, அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் அறுமுகவ ஞானதத்வ நெறிவாழ்வே அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே (108) 1103. புகழ்ந்து துதிக்க தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தனதான x அங்கதன் கண்டகன் Oபங்கிலன் பொங்குநெஞ் சன்பிலன் துன்பவன் புகழ்வாரா 'காளிங்கன் மீது நிர்த்தம் - பாடல் 245 2 பாடல் 402 - பக்கம் 114, 518 கீழ்க்குறிப்புகள் - பாடல் 868-பக்கம் 544 குறிப்பு. f சரவணமிலே - சரவணத்திலே - அத்து - சாரியை தொக்கது. "கூவிளவின் தளிரும் சடைமேல் உடையான்" - என்புழிப்போல - சம்பந்தர். 2-17-6

  1. சக்ரவாள கிரியை வலமாய் வந்த மயில்:" தடக் கொற்ற வேள் மயிலே . கனக சக்ரத் திடர்க்கப் புறத்தும் திரிகுவையே" - கந், அலங். 96

"சக்ரப் ப்ரசண்டகிரி முட்ட. ஆடல்புரி மயில்" - மயில் விருத்தம்.2 "பரி. திக் அந்தத்தைச் சுற்றி நடத்தும். சிறுவன்" - திருப்புகழ் 455 X அங்கதன் - பழிப்பவன் - வசை கூறுபவன். தொடர்ச்சி - பக்கம் 223,