உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் திருமுறை (7 - Aു அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் றஞ்சவா னவருறுஞ் சிறைமீள: *அங்கநான் மறைசொலும் tயங்கயா சணமிருந் தங்கைவ்ே லுறவிடும் பெருமாளே (111) 1106. உள்ளம் உருக தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தனதான வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் பந்திமா மலர்சொரிந் துடைசோர. வம்புசேர் கணிபொருந் தின்பவா யமுதருந் தந்தமா மதனலம் விதமாக, விண்டுமே ணிகள்துவண் 4 டன்றில்போ லுளமிரண் டொன்றுமா யுறவழிந் *= ததுபோகம் விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் x துன்றன்மே லுருகாள் றருள்வாயே

  • அங்க நான் மறை சொலும் பெருமாள் - . "நாலங்க வேதத்தின் பொருளோனே". 1295 பாட பேதம். t பதுமாசனத்தில் (மயில்மேலிருந்து வேலைச் செலுத்தினது - வேதனிட்ட மலர்போல் மேவ மத்தமயில் மீதேறி. பாடல் 1112 # அன்றில் போல் உளம் இரண்டொன்று மாயுற:அன்றில் - இது நெய்தல் நிலத்துக்கு உரிய பறவை - பனை மரத்தில் சிறு கோலாற் கூடு கட்டிக் கொண்டு வதிவது. தலை சிவந்திருக்கும்: கரியகால், நள்ளிரவில் அகவும்: ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்து வாழும் காதற் சிறப்பைக் காட்ட இப்பறவையை உவமானமாக எடுத்துக் காட்டுவர். தன் துணைப் பறவையைப் பிரிய நேரிடின் தான் துயிலாது நடுங்கி வருந்தும் தன்மையது. ஊதுகொம்பு போன்ற ஓசையை உடைய வளைந்த வாயை உடையது:

"நீண்ட பெண்ணை (பனைமரம்) மேல் அன்றில் வந்தனையும்", " மடற் பெண்ணைக் குரம்பை வாழ் முயங்கு சிறை அன்றில்காள்! பிரிவுறு நோய் அறியாதீர் மிகவல்லீர்" பொன்னமபூங் கழிக்கானற் புணர் துணையோடுடன் வாழும் அன்றில்களள் அகன்றும் போய் வருவீர்காள்!"