உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 முருகவேள் திருமுறை 17- திருமுறை பண்டு:பா ரினையளந் tதுண்டமால் மருகசெம் பைம்பொன்மா நகரிலிந் திரன்வாழ்வு. பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்

  1. தன்பினோ ரகமமர்ந் திடுவோனே. அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்

தண்டுவாள் கொடு நடந் திடுசூரன். அங்கமா னதுபிளந் தெங்கும்வி ரிடவெகுண் டங்கைவே லுறவிடும் பெருமாளே (1.12) 1107. ஓம் நமோகந்த-என உரைக்க தாண்ணா தந்தனந் தானனா தந்தனந் தானணா தந்தனந் தனதான காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங் காரxநா கஞ்செழுங் கணிவாய்கள்ை. காளகூ டங்கொடுங் காலரு பம்பொருங் காமபா னஞ்சுரும் பினம்வாழும்: ஒதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந் O தோநமோ கந்தான் ркаопштGр

  • பார் அளந்தது. பாடல் 268 - பக்கம் 166 t பார் உண்டது - பாடல் 267-பக்கம் 164 # "காதலால் நினைவார்தம் அகத்தனே' - சம்பந்தர் 3-115.3 X நாகம்=மலை. O ஓம் நமோ கந்த" :- முருகவேளின் அஷ்டோத்தர சத நாமங்களுள் முதலாவது ஓம் ஸ்கந்தாய நம" என்பது, வட மொழியைத் தேவபாஷை என்பர் . (உ-ம்) தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் (கம்பராமா - சிறப்பு 7) தேவர்கள் முருகவேளைப் போற்றும் போது "ஸ்கந்தாய நம" எனத் தவறாது போற்றுவர். முருகவேளின் குழந்தைப் பருவத்துத் திருவிளையாடலின் போது அவரை இன்னார் என்று அறியாது அவரொடு பொருத தேவர்களை எல்லாம் அவர் மடிவித்தனர். பின்பு, தேவகுருவின் வேண்டுகோளின்படி இறந்தவர்களை எழுப்பினர். அங்ங்ணம் எழுந்த தேவர்கள் குழந்தை முருகவேள்" என உணர்ந்து துதிக்கும்போது முதல் துதி வார்த்தை "கந்த நம" என்பதே. (தொடர்ச்சி பக்கம் 233