உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முருகவேள் திருமுறை (7- திருமுறை வாரியகி லங்கூச ஆயிரய ணஞ்சேடன் வாய்விட tவொ டெண்பாலு முடுபோல. வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட மாமயில்வி டுஞ்சேவல் கொடியோனே, +ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு மாடலரு ணஞ்சோதி யருள்பாலா. x ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத லாசைமரு வுஞ்சோதி பெருமாளே (120) 1115. மோனநிலை அடைய. தத்ததனா தான தத்ததனா தான தத்ததனா தான தனதான O9ர்ட்டதுபோ லாசை விட்டுலகா சார துக்கமிலா ஞான சுகமேவிச்.

  • ஆயிரம் பகுவாய்கள் தி விஷம் கொப்புளிப்ப"- மயில் விருத்தம்.8 f ஒடெண்பாலும் = ஒடு எண்பாலும் # அரி அயன் தேட நின்றது - பாடல் 319 பக்கம் 292 குறிப்பு X வள்ளியை அச்சுறுத்த விநாயகர் ஓடி வந்தது - பாடல் 587-பக்கம் 348. பாடல் 606-பக்கம் 100 குறிப்பு

கணபதி யானை முருகவேள் அழைக்க வந்த தன்மையை " தந்திக் கடவுள் தனி வாரணப் பொருப்பு. வந்துற்ற தம்மா மறி கடலேபோல் முழங்கி" - என்றார் கந்த புராணத்தில் 6.24.11.1 "கொம் மெனத் தருக்கள் சாய்த்துக் குவட்டின முருட்டிச் சேய்க்கன் கைம்மலை முழங்கி நேரே கடுகி ட்டது". o தணிகைப்புரா. களவு 175 இனி " ஆனை முகவன் தேடி ஒடியே அணங்காதல்" என்பதற்கு ஆனை முகவன் - தாரகாசுரன் (போரைத் தேடி ஓடி (அணங்கு வருத்தத்தை அடைதலில் காதல் கூர்ந்த ஜோதி எனவும் தோகை மயிலின் பாகன்" - என்பதற்குத் தோகை மயில் போன்ற பார்வதி பாகனான நடராஜ மூர்த்தியைப் போல - எனவும் ஆசிரியர்குக ஆ கிருபானந்தவாரி அவர்கள் உரை காண்பர் - திருப்புகழ் அமிர்தம் - (மலர் 18 இதழ் 9) தேடி வந்து போர் புரிதலை - (தொ. பக். 251)