உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 251 கடலின் எல்லாப் பாகங்களும் (கூச நிலைகுலையவும் ஆயிரம் (பனா மகுடங்களை) படங்களை உடைய ஆதிசேடன் (வாய்விட) வாய் பிளக்க ஒட - வெளிப்பட்டு ஒட அது அங்ங்ணம் ஒடும் எட்டுத் திசையிலும் நக்ஷத்திரங்கள் (உதிர்வன) போல (அப்பாம்பின்) வார் - உயர்ந்த . (மணிகள்) ரத்னங்கள் உதிர்ந்து '! (கவின் நிறைந்து ஆட) அழகு ததும்பி ஆடும் படி சிறப்பு ற்ற லைச் செலுத்தும் சேவற் கொடியனே! (ஆரியன்) பிரமனும் (அவன் தாதை) அவன்-தந்தையாம் திருமாலும் தேடி நின்று (காணாது) (இனமும்) இன்னமும் இன்றளவு ம், பாடும் - பாடிப் போற்றும் (ஆடல்) திருவிளை யாடலைப் புரிந்த (அருணஞ் சோதி) செஞ்சோதியாகி ILI அருணாசலேச (அண்ணாமலையார்) அருளிய குழந்தையே! ஆனைமுகவன் கணபதி . தேடி ஓடியே - (நீ இருக்கும் இடத்தை தேடி ஓடி (அன) அன்ன - அணுகும்படி (அவரை வரவழைத்த) அம் காதலாசை, மருவும் - அழகிய காதலாசையை (வள்ளிப்ாற்) கொண்ட் ஜோதிப் பெருமாளே (அல்லது கணபதி தேடி ஓடி வந்து உதவும் அள்வுக்கு - (அணங்கு கருதலாசை) இதய்வுப் பென் வள்ளிமீது க்ாதலாசை (காம ஆசை) கொண்ட ஜோதிப் பெருமாளே அல்லது கணபதி தேடி ஓடிவந்து உதவும்_அளவுக்கு (அணங்கு ஆதல்) - (காம நோய் அடைதலாம் ஆசை பொருந்திய ஜோதிப் பெருமாளே! (சோதி அயிலும் தாரும் அருள்வாயே) 1115. (கையில் உள்ள ஒரு •ಳ್ಲ್ಲಿ சுட்டால் எப்படி அப்பொருளை உடனே கைவிட்டு விடுவோமோ அதுபோல ஆசைகளைச் சட்டென்று விட்டு ஒழித்து, (உலக ஆசாரத்தால்) உலக iழ்க்கையால் ஏற்படும் துக்கங்க்ள்ரில்லாத ஞான சுக நிலையை அடைந்து எங்கே யக்கிரி எங்கே யக்கிரி என்றே திக்கென வருசூரை' - எனவருமிடத்துக் காணலாம் (திருப்புகழ் 861) o" சட்டி சுட்டது கை விட்டது" - என்பது பழமொழி ஆசையை விட்டால்தான் வீடு சுகம் ஆனந்தம் எல்லாம் . "அற்றது பற்றெனில் உற்றது வீடு" - திருவாய்மொழி 1-2-3 அவா இல்லார்க் கில்லாகும் துன்பம் - திருக்குறள் 368 ஆசை அறுமின்கள் ஆசை அ றுமின்கள். ஆசை விடவிட ஆனந்தம் ஆமே - திருமந்திரம் 2615