உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முருகவேள் திருமுறை 17 திருமுறை கத்தர் நெட்டுச் சடையர் 'முக்கtணக் கக்கடவுள்

  1. கச்சியப் பர்க்கருள்செய் குருநாதா. x கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்

o கற்பினுக் குற்றுபுணர் பெருமாளே (123) 1118. பூசை செய்ய தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தனதான மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர் மற்றுமுற் றக்குரவ ரனைவோரும். வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு மட்டுமற் றுப்பெருகு மடியாரும்: புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது பொய்க்குமெய்க் குச்செயலு முருகாதே. " புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு புத்திமெத் தத்தருவ தொருநாளே: f செக்கர்கற் றைச்சடையில் மிக்க# கொக் கிற்சிறகு xxசெக்கமுற் றச்சலமு மதிசூடி முக்கண் சூரியன், சந்திரன், அக்கினி - நற்பகற். சோமன், எரிதரு நாட்டத்தன்" - திருக்கோவை. 168 1 ருத்ராக்ஷ மாலை "வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்" - 2-65-1 # இந்தப் பாடலைக் காஞ்சிப் பாடலாகக் கொள்ளலாம். Xகற்ப தத்தை = கற்பக நாட்டுத் தெய்வயானை. O கற்பினுக்கு = கற்பினை யுடைய வள்ளி நாயகியை. * மலரிட்டுப் பூசித்தல் - "மலரிட் டுன தாள் சேர ஒட்டார்" . கந்தரலங். 4 "இட்டுக் கொள்வன பூவுள நீருள" - அப்பர். 5.91-6. 1 செஞ்கடைக் கற்றை முற்றம்" - அப்பர். 422-1 # கொக்கிறகு - சிவபிராற்கு - பாடல் 180-பக்கம் 418 குறிப்பு XX செக்கம் செகம் = ஜகம்.