உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 261 சித்தம் ஆற்று (அல்லது.முற்று (அவருடைய உள்ஐத்தில் நன்கு பொருந்தி (முற்றும்) தெளிவுறும்ாறு (மெத்த மெத்தத் திகழும்) மிக மிக நன்றாக விள்ங்கும், (சித்த முத்தி) திடமான ఫీ (சிவம்) நன்மைப் பொருளை (அருள்வோனே) உப்தேசித்தவனே! (அல்லது - jyÝಳಿ; சிவன், அடியார் ய உள்ளத்தில் நன்கு பொருந்தி அவர்களுடைய உள்ளம் SS" மிக நன்றாக விளங்கும் (சித்த முத்திச்) திடமான முத்தியை அளிக்கும் (சிவம்) . சிவன் அருளிய புதல்வனே! (கொக்கு உறுப்பு கொடு) மாமரத்தின் உறுப்புக்களை (அங்கங்களை கொம்பு கிளை முதலியன) கொண்டு (ண்ம நிற்கும் வட்டத்து அகரை) மை வட்டத்து நிற்கும் அசுர#ை-கறுத்த வட்டமா கிய கட்லிற் புக்கிருந்த அசுரன்ைச் சூரனைக் - த்ொத்தின் ஒக்க ஒரு கொத்துப் போல - 警 கொத்தாக ஒரே தரத்தில் கொலை செய்து அழித்த கூரிய P (கொற்றம் வெற்றிப் பரிசை) வீரமும் ஜெயமும் கொண்ட (பரிசை) கேடகத்துடன் - ஒட்டி எட்டி - ஒட்டி ::றும் எட்டி நின்றும் அணுகியும் கல்ே நின்றும்". சிலரை (வேலாற்) தி. சிலரை வாள்ால் வெட்டியும் போர்புரிந்த பெருமாளே! (புத்தி மெத்தத் தருவதொருநாளே) 1 119. (உற்பாதம்) துர்க்குறி - கெட்ட சகுனம் கொண்ட (பூதக் காயத்தே) (ஐம்பூதங்களால் ஆய இந்த உடலுக்கு_ உடலைப் போற்றுதற்கு ஒத்து ஓடி - உடன்பட்டு ஓடி, தத்து இயல் காலை ஆபத்துக்கள் நேரும்போது உள் பூரித்து - உள்ளம் (கவலையால்) நிரம்பப்பட்டு - சற்றே சற்றே :: சற்றளவு - கொஞ்சம் கொஞ்சம் (உக்காரித்து)(ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு-அற்புதன் நேரும்) கடவுளித்தே உணடாகும - (அற்பாப்) H. ன்ைடவராய் - ப்தாப் - இல்லறத்தைத் தழுவி #6) ಫೆ. ಕಿ: (பாவித்து) நடித்துத் திரிகின்ற எனக்கு அப்பாசத்தால் - அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் (அப்பாலைப் போதத்தை அப்பாற்பட்டு நிற்கும் ஞான அறிவை உபதே: தருளுக. நி Gର (பொற் ர்) ھئے/ ബinf (பொன்பார்) @li് వేr ( :്പിക്സ്പ് ங்காக - தேவர்களுக்கு நன்மை தர வேண்டி - (டோப்) போர்க்களத்திற் புக்கு - (முட்டி) அக்ரர்களை எதிர்த்து, (கிரிசாடி) கிரவுஞ்சமல்ைன்ய அழித்து