உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 17 - திருமுறை புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்'சூர் பொட்டா கக்குத் தியவேலா. tமுற்பா டப்பா டற்றா ருக்கோர் முட்கா டற்கப் பொருளிவாய் முத்தா +முத்தி யத்தா சுத்தா xமுத்தா முத்திப் பெருமாளே. (125) 1120. உண்மை உறவு ஆர்? தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான எற்றா வற்றா மட்டா கத்oதி யிற்காய் செக்கட் பிறைவாளே. யிற்றார் கைப்*பா சத்தே கட்டா டிக்கோ பித்துக் கொடுபோமுன்; " சூராதிபனுடல் பொட்டெழ முடுகி வை வேலால் . எறிதரு" - திருப்புகழ் 1146 f இங்கே பொய்யா மொழிப்புலவருக்கு அதுக்கிரகித்ததைக் குறிப்பிட்டது. இவ் வரலாற்றைப் பாடல் 422-பக்கம் 562-565 - பாடல் 1022-பக்கம் 72 . கீழ்க்குறிப்பிற் பார்க்க

  1. முத்தி - ஆகவனியம் - வேதத்தை வழங்கச் செய்வது: தக்கினாக்கினி - தேவர்கட்குத் தக்கணை கொடுக்கச் செய்வது காருக பத்தியம் - பூலோகத்தை ரட்சிக்கச் செய்வது இவைகளே யாகாக்கினிகளாம்.

" காருக பத்திய மாதி மூன்றழலும்" - தணிகைப்புரா அகத்தி 490 " நாற் சதுரமும், முச் சதுரமும், வில் வடிவுமாகிய. ஆக வணியம், தக்கிணாக்கினி, காருக பத்தியம் என்னும் மூன்று தி " - திரு முருகா 181 உரை. முத்தி அத்தன் - முருகவேள் - "அந்தண் மறை வேள்வி காவற்கார" - திருப்புகழ் 41 "யாக முநிவர்க்குரிய காவற்காரன்" - வேளைக்காரன் வகுப்பு. " விப்ர குல யாகச் சபாபதி" - வேடிச்சி காவலன் வகுப்பு. "ஒரு முகம். அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே." திருமுரு x"முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா" - சுந்தரர். 7.52-1 o யமனுடைய கண்ணும் பற்களும் - (தொ.பக் 263)