உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 277 (முற்காலத்தே) ஆதிகாலமுதற் கொண்டு (வெற்பு (கயிலை மலை யில்) (ஏய்வுற்றார்) பொருந்தி வீற்றிருப்பவரான சிவபிரானும் (முத்தாள்) முத்துப்போன்ற முத்தாம்பிகை - எனப்படும் - தேவி பார்ப்பதியும் ஆக இருவரும் முத்தச் சிறியோனே முத்தமிட்டு மகிழும் குழந்தைய்ே! முத்துப்போல அருமை வாய்ந்தவனே! மூன்று வித யாகாக்கினிகளுக்கு உரிய நாயகனே! பரிசுத்த மூர்த்தியே! பற்றற்றவனே! முத்தியைத் தரும் பெருமாளே! (ஆசைப்பாடுற்றே கட்டப்படுவேனோ) 1126. (இமய்க்கு) இந்த உடலுக்கு (ஊணைத்தேடி) உணவைநாடிப் பூமியினிடத்தில் (வித்தாரத்தில்) விரிவாக - அதிகமாகப் ப்ல முறையும் - வெட்கம் (நாணம்) என்பதே இல்லாமல், (சேரி) பரத்தையர் சேரியில் உள்ள (சோரர்க்கே) கள்ள் நெஞ்சினராம் {#`ಿ (வித்தாசைச் சொல்) . ஆசை த்துச் சொல் ஆசையை அடிப்படையாக மூலகாரணமாகக் கொண்ட பேச்சுக்களைப் பேசி (அந்தப் பரத்தையர்களுக்குக்) (கைக்காணி) கையுறை * காணிக்கைப் பொருளைச் சமர்ப்பிக்கும் (கோணல் போதத்தாரை) நேர்வழியை விட்ட அறிவினரை - தவறான புத்தியை உடையவர்களைப் போலத்) கற்பு அழியாது) (நான்) நீதிநெறியை (ஒழுக்கத்தைக் கைவிடாமல் உன்னை (உன் பெருங்கருணைக் குணங்களைக்) (தற்பூடுற்றே) தற்கும் நெறியில் நின்று. (நல்தாளை) (உனது திறந்த திருவடிகளைப்பர்டுதற்கு வேண்டிய (நல்சொல்) சிறந்த ச்ெஞ் சொற்களைத் தந்தருளுக முத்தத்தின் கணக்கு - இரண்டு திருவடி (2); 2 கணைக்கால் (2). 2 முழந்தாள் (2) தொடை (2), இடை 1 ஆக (7): தொந்தி (1). உந்தி (1), மார்பு (1), ஆக (3), கரம் (12), (கந்தரம்) கழுத்து (1), புயம் 12; ஆக 25, துகிர் வாய் 6க்கு 6 கதுப்பு. கன்னம், கண், குடுமி - இப்படியே கணக்கிடுக என்றார். t பூமிக்கே - பூமியி னிடத்தில் # கைக்காணி - கையுறை காணிக்கை (கலித்தொகை 82.12 e-a-תתת( x"இணையடிகள் பாடி வாழ என் நெஞ்சிற் செஞ்சொற்றருவாயே" - திருப்புகழ், 48