பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 முருகவேள் திருமுறை I7- திருமுறை நயன முந்தெரி யாதே போனால் ‘விடிவ தென்றடி யேனே தானே tநடன குஞ்சித வீடே கூடா தழிவேனோ, #திருந டம்புரி தாளி துரளி மதுர குண்டலி மாரி சூரி xதிரிபு ரந்தழ லேவி சார்வீ யபிராமி. சிவனி பந்தரி நீலி ஆலி கர் O பஞ்சவி யாயீ மாயீ சிவையெ னம்பிகை வாலா சீலா அருள்பாலா, அரவ கிங்கிணி வீரா திரா கிரிபு ரந்தொளிர் நாதா பாதா அழகி ளங்குற மானார் தேனார் LD&rJT&L/IT&TTITஅரிய ரன்பிர மாவோ டேமு வகைய ரிந்திர கோமா னீள்வா னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே (142) 1137. ஞானோபதேசம் பெற தனதன தானான தானன தனதன தானான தாணன தனதன தானான தானன தனதான Hik இருகுழ்ை மீதோடி மீளவும் கயல்களு மாலால காலமும் ttரதிபதி கோலாடு பூசலு மெனவே நின். ‘விடிவது - துன்பம் நீங்கி இன்பமாதல் - "நிற் பயம்பாடி விடிவுற்று ஏமாக்க"- பரிபாடல் 7.85 f குஞ்சிதம் - வளைந்த திருவடி குஞ்சித பதமே வீட்டின்பம் தருமாதலின் குஞ்சித வீடு" என்றார். "அடுத்த இன்னுயிர்கட் களவில்பேரின்பம், கொடுப்ப து முதல்வ நின் குஞ்சித பதமே". சிதம்பர மும்மணி 2-11

  1. தேவியின் திரு நடம் .

"பரத்தின் உச்சியில் நடநவில் உமை" "பொதுற்று திமித்திமி நடமிடு பகிரதி" - திருப்புகழ். 267, 303 Xதேவி திரிபுரத்தை எரித்தது . "புரம் நொடியினில் எளி செய்த அபிராமி திருப்புகழ். 304 0 பஞ்சவி - பாடல் 732 அடி 5. (தொ. பக். 309)